Ravisankaran Ra C Profile picture
CEO Bivastra Inc. Worlds 1st Cryptographically Encrypted Digital Shares on Binance Blockchain for Custom knit garments & Textiles. #bitra; Web3 BSC BEP20
Oct 26, 2020 5 tweets 4 min read
#தமிழ் வருட பிறப்பை சித்திரையிலிருந்து தை என்று திருத்தினான்

#வைகாசி விசாக திருநாளில் அறுபடை முருகனின் திருவிழாவை தடுத்திட ஆங்காங்கே சிலுவைகள் ஊன்றினான்

#ஆனி திருமஞ்சனத்தில் அடியார்களுக்கும் ஓதுவார்களுக்கும் பிரச்சனைகளை உண்டு பண்ணினான் #ஆடி 18 பெருக்குக்கு நீர்நிலை மாசுபடுகிறது என்று தடை போட்டான்

#ஆவணியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதென்றான்.
ஆன்மீகமும் கடவுளும் ஆரியசதி என்றான்

#புரட்டாசியில்
ஆயுத பூஜை அறிவீனம் என்றான் பூசணி உடைக்க கூடாதென்றான்
தசராவை தடை செய்ய கலவரம் உண்டாக்கினான்
May 13, 2019 6 tweets 1 min read
இந்துக்கள் தான் உலகத்தின் முதல் தீவிரவாதி என பேசிய
க-மலஹாசன் தெருவிலே வந்தால் செருப்பால் அடிப்போம்

ஆயிரம் ஆண்டுகள் பாரத தேசத்தின் மீது படையெடுப்பு நடத்தி 30,000 கோயில்களை இடித்தது இந்துவா..? முஸ்லீமா..?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 60 ஆண்டுகள் பூட்டப்பட்டு கிடந்ததே .. அது முஸ்லீம் படையெடுப்பினால்தானே ?

கோவிலை கைபற்றிய முஸ்லீம்கள் கோவிலினுள் மலஜலம் கழித்து,
இந்து பெண்களை கற்பழித்து வாழ்ந்தார்களே, அது தீவிரவாதமா
இல்லை மிதவாதமா?!

திண்டுக்கல் மலைகோட்டை
அபிராமி அம்மன் கோயில் சுவாமி இல்லாமல் காட்சி அளிக்கிறதே
யாரால் இந்துவாலா.? முஸ்லீமாலா.?