சமரன் ரமேஷ் Profile picture
Nov 13, 2024 20 tweets 3 min read
மேஜர் சரவணன் கதையை எடுக்காமல் மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை தேர்வு செய்து படமெடுத்திருக்கின்றனர் கமலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும்.

மேஜர் சரவணன் கார்கில் போரில் உயிரைவிட்ட வீர் சக்ரா விருது பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த இன்னொரு ராணுவ வீரர். 1/n தமிழ்நாட்டு மக்களால் மிகவும் அறியப்பட்ட ராணுவ வீரர். தமிழ்நாடு சாரந்த ராணுவ வீரர் பற்றி ஒரு படத்தை எடுக்க வேண்டுமென்றால் மேஜர் சரவணன தான் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவார். இத்தனைக்கும் அவர் கார்கில் போரில் எதிரிகளை மிகத்தீரமாக எதிர் கொண்டவர். 2/n
Feb 23, 2023 21 tweets 3 min read
ஓபிஎஸ் தீர்ப்பு - முக்குலத்தோர் முதுகில் குத்திய பாஜக! #ADMK
#ops #eps
ஓபிஎஸ் - இபிஎஸ் சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இது அதிமுக தலைமைகளுக்கிடையில் நடந்த சண்டையாக தெரியலாம். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டின் இரண்டு பெரிய இடைநிலை சாதிகளான
1/n கவுண்டர் - முக்குலத்தோருக்கு இடையே நடந்த அதிகார போட்டியே இது.

இப்பொழுது வந்திருப்பது நீதிமன்ற தீர்ப்பென்றாலும் பாஜக வின் அரசியல் லாப-நட்ட கணக்கின் அடிப்படையில் தான் தீர்ப்புகள் செல்லப்படுகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே.

2/n
Jul 21, 2022 13 tweets 2 min read
திமுக ஐடி விங்கின் தோல்வியும் பாஜக வின் வளர்ச்சியும்!

2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து இதற்கு காராணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்.
1/n முகம் தெரியாத பலர் சமூக வலைதளங்கள் மூலம் அதிமுக/பாஜக வுக்கு நெருக்கடி ஏற்படுத்தியதை(திமுகவுக்கு அது சாதகமாய் அமைந்ததை) குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.எந்தக் கட்சியும் சாராது சமூக வலைதளங்களில் உள்ள சாமானியர்கள் பாஜகவின் அடிமை அதிமுகவை எப்படியேனும் துரத்தி விட வேண்டும் 2/n
Sep 15, 2021 17 tweets 3 min read
சீமானை விட திருமுருகன் காந்தி ஆபத்தானவர் தான்.

திமுக இலங்கையில் நடந்த போரை நிறுத்தவில்லைனு திருமுருகன் காந்தியோ மே 17 இயக்கமோ சொல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் இரண்டு அரசியல் கும்பல் தொடர்ந்து பேசி வருகிறது.

1. நாம் தமிழர்/சங்கிகள்
2. 2.0 கிறுக்கர் கும்பல்.

1/n இப்படி அவதூறை வைப்பதால் இவர்களுக்கு என்ன லாபம்?
ஈழம் தொடர்பான விடயத்தில் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் யார் ஆட்சியில் இருந்திருந்தாலும் இனப்படுகொலை நடந்திருக்கும் என்பதே மே 17 இயக்க நிலைப்பாடு.
2/n