// யதார்த்தவாதி // Profile picture
பிறப்பால் #அந்தணன் வைணவ #ஆணிவேர் வைகானஸன்.. என்னிடம் எது குறித்தும் கேளுங்கள்... யதார்த்தமான பதில் கிடைக்கும்.
Sep 4, 2021 14 tweets 3 min read
கொஞ்ச நாளாகவே...

#அர்ச்சகர் பற்றி எங்கும் பேச்சாயுள்ளது..

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் இயற்றிய சட்டம் சுப்ரீம் கோர்ட்டில் நசித்துப்போன போது கூட இந்த அளவு பரபரப்பு இல்லை..

அர்ச்சகர் யார்?

ஏன் அனைத்து (சாதி வேண்டாமே...) வர்ணத்தார் அர்ச்சகர் நியமனம் சர்ச்சைக்குள்ளாகிறது..? அலசுவோம்..

நான் ரெடி-

நீங்க ரெடியா???
@mkstalin @PKSekarbabu

கலியுகம் துவங்கியது முதலே கோவில் வழிபாடு ஏற்பட்டது..

(யுகம் - லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லனு நீங்க சொல்லலாம்-
கோவில் சம்பந்தமா பேசணும்-னா அதுபற்றி நிலவும் கருத்தையும் சொல்லித்தான் ஆகணும்)

அர்ச்சாவதாரம் எனும்..
Feb 4, 2018 15 tweets 9 min read
#பிராமணர் யார்?

அவர்களின் நெறி / கடமை என்ன?

#பிராமணர் ஏன் வெறுக்கப்படுகின்றனர்?

எவரால் விரும்பப்படுகின்றனர்?

பெருவாரியான எதிர்ப்பு மேலோங்கியும்,

அவர்களால் எப்படி தழைக்க முடிகிறது?

காழ்ப்புணர்வைப் புறம் தள்ளி சற்று யதார்த்தமாய் ஆராய்வோம்.

👇👇👇. 🙌 பரந்து விரிந்த பரத கண்டம் மட்டுமே-

மனிதர் வாழ் உலகமாய் இருந்தது..

இன்று உலகின் பல்வேறு நாடுகள் ஆங்காங்கு தனித்தனி அரசுகளாய் இருந்தாலும்

#பரதன் எனும் அரசனால் ஆளப்பட்டதாக இருந்தபடியால் #பாரதம் என இத்திருநாடு அழைக்கப் பெற்றது..

முக்ய வகுப்புகளாய் பிராமண, சத்ரிய, வைச்ய, சூத்ர என.