தமிழ் கிறுக்கு Profile picture
இளயராணி தமிழினியாழ் 'தமிழ்நாட்டில் பிறந்ததால் என்னை #சமூகவிரோதி என்பர்' Dravidian Stock Married to @Mugamoody_twtz
Mar 13, 2020 4 tweets 1 min read
மக்களிடம் எழுச்சி ஏற்பட்டபின் நான் அரசியலுக்கு வருவேன்.@ ரஜினிகாந்த்.

அண்ணாத்த எந்த ஊர்ல இருக்கீங்க?

1967 - ல் காங்கிரஸ்க்கு எதிராக ஹிந்தி எதிர்ப்பு என்ற ஒரே புரட்சிதான் ஏற்பட்டது

2016 முதல் நாடுமுழுவதும் பாசிச பாஜக க்கு எதிராக மக்கள்

🔼 ஜல்லி கட்டு தடை.க்கு எதிராக எழுச்சி 🔼 நீட் தேர்வுக்கு எதிராக எழுச்சி

🔼 விவசாயிகள் எழுச்சி

🔼 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எழுச்சி

🔼 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எழுச்சி

🔼கெயில் திட்டத்திற்கு எதிராக எழுச்சி

🔼தூத்துகுடி துப்பாக்கி சூடுக்கு எதிராக எழுச்சி

🔼சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக எழுச்சி
Apr 8, 2019 6 tweets 2 min read
மோடியை
இந்திய மக்கள் வெறுக்க உள்ள காரணங்கள்

1.பெட்ரோல் டீசல் கேஸ் விலைஉயர்வு..
2.பணமதிப்பு இழப்பு தோல்வி..
3.G.S.T சிறு குறு தொழில் பாதிப்பு..
4.கங்கை நதியை சுத்தம் செய்ய ஒதுக்குன 20ஆயிரம் கோடி வீண்
5.மாட்டு இறைச்சி கொலைகள்
6.மதக்கலவரங்கள் அதிகரிப்பு
7.வாராக்கடன் அதிகரிப்பு
👇👇 8.வங்கி மோசடி அதிகரிப்பு.
9.Min.balance இல்லாத வங்கி கணக்குகளில் அபராதம் 10ஆயிரம் கோடி வசூலித்தது..
10.பொது துறை வங்கிகளில் பெரு முதலாளிகளின் வாரக்கடன்கள் தள்ளுபடி
- 2014-15-49,018 கோடி
- 2015-16-57,585 கோடி
- 2016-17-81,683 கோடி
- 2017-18-1.20 லட்சம் கோடி
👇👇👇
Apr 7, 2019 8 tweets 2 min read
நீட் தேர்வு ஆதரவு தெரிவித்த கல்வியாளர்களை தேடி கொண்டு இருக்கிறேன்

அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :

2014 -2015 : 22
2015 -2016 : 33
2016-2017 : 27
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 04
#BANNeet
👇👇👇 அரசாங்க மருத்துவ கல்லூரியில் அரசாங்கம் உதவி பெரும் பள்ளியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை :

2014 -2015: 0
2015 - 2016 :59
2016 -2017 :58
நீட் தேர்வுக்கு பிறகு
2017-2018 : 03
👇👇👇
Apr 5, 2019 9 tweets 2 min read
மோடி பிஜேபி ஆட்சியின் ரேங்க் ஷீட் பார்ப்போமா?

1. 45ஆண்டுகளில் இல்லாத உயர்அளவு வேலையில்லாத்திண்டாத்தினால் இந்தியா தத்தளிக்கிறது,சிக்கலில் மாட்டியுள்ளது,(NSSO data).

2. அதிகபட்ச காற்றுமாசுபாடு அடைந்த முதல் 10 நகரங்களில் 7 இந்தியாவில் உள்ளது உலக சுகாதார நிறுவன அறிக்கை.
👇👇👇 3. 30ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான போர்விரர்களின் உயிரிழப்பு,இப்போது.

4. 80 ஆண்டுகளில் இல்லாதமக்களின் வருமான ஏற்றத்தாழ்வு,, அதாவது ஏழைகள் மேலும் ஏழைகளாக இருக்க பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகினார்கள் மோடி ஆட்சியில்.
👇👇👇