பெருசா ஒன்னும் இல்லங்க.. சந்துல நடக்கிறத வேடிக்க பாக்க வந்த ஒரு சாதாரண ஆளு. கற்போம் கற்பிப்போம்! ~ Mobile application developer #Android #iOS #AntiSangi
Feb 27, 2023 • 19 tweets • 2 min read
"இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 30 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!"
இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் .
அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்...? மனம் துணுக்குற்றாள் அம்மா .
"என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!"
Aug 10, 2022 • 4 tweets • 2 min read
இன்னைக்கு நம்ம பாக்க போற வெப்சைட் ஆல் இன் ஒன்'னு சொல்லலாம்.
இதுல உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும். உதாரணமாக pdf கிரியேட்டர் எடிட்டர், pdf டு word, Remove background from image, Merge PDF, Image to PDF, Compress PDF
Video to GIF, ரொம்ப முக்கியமா URL டு PDF, Video download from facebook, compress video, eSign to PDF and so many! Make use of it மக்களே.😀👍🏻
Oct 21, 2021 • 11 tweets • 3 min read
தாலிபான் தீவிரவாதிகளுக்கு எங்கிருந்துதான் நிதிகள் வருகிறது?
இதுக்குதான் கமல்ஹாசன் படங்களை சற்று கவனித்து பார்க்கனும், ஆண்டவர் வைக்கும் சிங்கில் ப்ரேம் பல விஷயங்களை அசால்டா சொல்லிட்டுப் போகும்.
விஸ்வரூபம் படத்தில் 5 வினாடிகள் மட்டும் வரும் ஒரு காட்சியைப் பற்றி இன்று விளக்கம்
கொடுக்கிறேன். தாலிபன்கள் நிதிக்காக என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு பணம் எப்படி எளிதாக வருகிறது என கமல் விஸ்வரூபம் படத்தில் கூறியிருப்பார்.
மேலே உள்ள இந்த தௌபிக் அறிமுக காட்சியில் நடக்கும் உரையாடலை கவனித்தால் ஒரு விஷயம் நன்றாக புரியும், 2 ஏக்கரில் ஆரம்பித்தான் இப்போது 2 ஆயிரம்
Sep 17, 2021 • 19 tweets • 3 min read
வங்காளதேசம் இந்தியாவை விட வேகமாக முன்னேறுகிறது என்று ஏன் திடீரென பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஆம். வங்காள தேசம் முன்னேறுகிறது. அது ஒரு பொய் பிரச்சாரம் இல்லை. பங்களாதேஷ் தன் உற்பத்தி திறனில் முன்னேறி வருகிறது.
2017 முதல் தற்போது வரை -
போன் சார்ஜர் பாடி, சிறிய பொம்மைகள், லேப்டாப் கேசிங்ஸ் போன்ற குறைவான தரம் வாய்ந்த 150 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சீனாவில் இருந்து
Sep 13, 2021 • 4 tweets • 4 min read
இன்னைக்கு நம்ம இன்னும் 3 பயனுள்ள வெப்சைட் பத்தி பாப்போம்.
1.ஒரு பாடலில் உள்ள இசையும் , பாடலையும் தனியாக பிரித்து எடுக்க உதவும் இணைதளம்.
நீங்க எந்த போட்டோவ குடுத்தாலும் ரொம்ப சீக்கிரமாவே background remove பன்னிடும். மேலும் உங்களுக்கு customized backgroud செட் பன்ன ஆப்ஷன் இருக்கு.
2. canva.com
இதுல உங்களுக்கு தேவையான images நீங்களே create பண்ண முடியும். height மற்றும் width customize பன்னிக்கலாம்.
போஸ்டர்ஸ், மீம்ஸ் எல்லாம் create பன்னிக்கலாம்.