MP (17th Loksabha) 2nd Term.
Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK).
Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)
Sep 28, 2022 • 4 tweets • 1 min read
#PFI இயக்கத்தை பாஜக அரசு ஐந்தாண்டுகளுக்குத் தடை செய்துள்ளது. இது எதிர்பார்த்த ஒன்று தான். ஏற்கனவே வரையறுக்கப்பட்ட செயல்திட்டங்களை ஒவ்வொன்றாக சங்பரிவார் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அவற்றில் இதுவும் ஒன்று. பாபர் மசூதியை இடித்துவிட்டு அதே இடத்தில் இராமர் கோவில் கட்டுவது;..(1/4)
தொடங்கி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புத் தகுதியை நீக்குவது; முத்தலாக் சட்டத்தை ரத்துசெய்வது; குடியுரிமை சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களை ஓரங்கட்டுவது;பசுப்புனிதம்- லவ்ஜிகாத்-மதமாற்றம் என்னும் பெயரில் இஸ்லாமியர்களின் மீதான வெறுப்பை வலுப்படுத்துவது; இஸலாமியத் தீவிரவாதம்..(2/4)
Jan 22, 2022 • 19 tweets • 3 min read
மாணவி லாவண்யா தற்கொலை:
மதமாற்றம் என்ற பெயரில் வெறுப்புப் பிரச்சாரம்!
தமிழ்நாட்டைப் பாதுகாத்திட சனாதன சக்திகளை ஒடுக்க வேண்டும்! #வெறுப்புப்_பிரச்சாரத்துக்கு_எதிராகச் சட்டமியற்ற வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
@CMOTamilnadu
தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதயமேரி பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
Jan 21, 2022 • 8 tweets • 6 min read
இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்: மாநில உரிமையைப் பறிக்கும் இந்திய ஒன்றிய அரசு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்!
@CMOTamilnadu #இந்திய_ஆட்சிப்_பணி #IAS #மாநில_உரிமை_பறிப்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.