கார்த்திக் புகழேந்தி Profile picture
Chief Sub-Editor Junior Vikatan Magazine
Nov 2, 2021 31 tweets 11 min read
Spoiler Alert : ஜெய் பீம் திரைப்படம் பார்த்தவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கலாம்.
#JaiBhim
#JaiBheem
#jaibhimmovie
#JaiBhimOnPrime
#Thread கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் 1970கள் முதல் அங்கு வாழ்ந்துவந்தனர். #JaiBhim