கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது மிகப்பெரிய போர்வீரன் #இராஜராஜசோழனை தெரியாது.
#தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்காக உயிர்நீத்த #சங்கரலிங்கனாரை தெரியாது.
தன் சொத்தை எல்லாம் விற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொருளாதார அடி கொடுக்க கப்பலோட்டிய #வஉசி என்ற தமிழனை தெரியாது. +
வெள்ளையரின் போர்க்கப்பலுக்குள் புகுந்து வெள்ளையரின் இராணுவ தளபதியின் நெஞ்சை பிளந்த #இரணியனை தெரியாது
தேசியத்தையும் தெய்வீகத்தையும் உடும்புப் பிடியாகக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் தெரியாது. +
ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடிமருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய #சுந்தரலிங்கத்தை தெரியாது.
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய #வேலுநாச்சியார் தெரியாது.
முதல் சுதந்திர போராட்ட தியாகியும் சிவகங்கை சீமையை ஆண்டவரும் +
தன் குலதெய்வ கோவிலை காக்க
தூக்கு கயிறு ஏறிய #மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது.
ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய #செண்பகராமனை தெரியாது
ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த #நீலகண்டம் பிரமச்சாரியை தெரியாது. +
ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற #வாஞ்சியை தெரியாது.
முதல் சுதந்திர போராட்ட வீரன்
#பூலித்தேவன் தெரியாது.
#தீரன்சின்னமலை, #கருப்புசேர்வை, #திருப்பூர்குமரன், #பாரதியார் இப்படி யாரையுமே தெரியாது.
இவர்கள் அனைவரும் #தமிழகத்தை சேர்ந்தவர்களே.
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன. அவர்கள் யாரையும் இன்றைய #இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து.
#ராமசாமி என்கிற தமிழைப் பழித்து #திராவிடன் என்ற பெயரில் ஏய்த்துப் பிழைத்தவர்களை மட்டுமே தெரிய வைத்தது தான் வெட்கம் கெட்ட திராவிட கொள்கை. 😠
#பெரியாராவது_மயிராவது
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
