#Thread
இத்தமிழ் மண்ணும், இம்மண்ணின் உரிமைக்காரனும் @Suriya_offl @Karthi_Offl @VijaySethuOffl க்களையும் (போன்றோரை) மட்டுமே மதிக்கும், விரும்பும், தலையில் வைத்து கொண்டாடும்.. நீங்கள் இறக்குமதி செய்கின்ற கேப்மாரிதாஸ்க்களையும், அண்ணாமலைக்களையும்,
மராத்திய @rajinikanth க்களையும் கட்ட வெளக்கமாத்தாலையே சாத்துமென்பதை நீங்கள் உணரும் தருவாயில் உங்கள் கோவணமானது உங்கள் மேல்மட்ட தலைகளால் உருவப்பட்டிருக்கும் சங்கிகளே!!!
பெண்ணின் விலாசத்தையும், தொலைபேசி எண்ணையும் கேட்டு மிரட்டி அடிபணிய வைத்து ஒடுக்கி விட மட்டுமே உங்களால் முடியுமேத் தவிர, கார்த்திக்களையும் சூர்யாக்களையும் உங்களால் ஒரு மசுறும் புடுங்கிவிட முடியாது என்பதற்க்கான ஆகப்பெரிய சான்றுதான் இன்றைய நிகழ்வு!!!
இத்தமிழ் மண்ணின் உரிமைக்காரனுக்கு மட்டுமே தெரியும் இம்மண்ணின் மாண்பும், சிறப்பும்.. அவன் மட்டும்தான் உங்களை எதிர்த்து எப்போது, எப்படியாக எந்த ரீதியில் களமாட வேண்டுமென்று சரியாக களமாடுவான்..
அச்சிறப்பைப் பெற்ற எத்தனையோ லட்சோபலட்ச தமிழன் இங்குண்டு.. அவனைத்தாண்டி நீங்கள் இங்கே கோட்டையைப் பிடித்து விடலாமென்று கனவில்கூட நினைத்து விடாதீர்கள்!!!
#ScrapEIA2020
#EIA2020
#உழவன்
#நன்றி
@Samaniyantweet
@pachaiperumal23
@pkcomrade
@sathish_devil
@IlovemyNOAH2019
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
