Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Aug 20, 2020, 5 tweets

#தமிழர் சிந்தனைக்கு..!

ஆய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்..!

இசுலாமியர்களிடமிருந்து இந்து மதத்தை காப்பதற்கே தமிழ்நாட்டிற்கு தெலுங்கு-விசயநகர அரசு, 500 ஆண்டுகளுக்கு முன் படையுடன் வந்தது என்பது பொய்.!

தமிழர்களின் சைவ சமயத்தை ஒழித்துவிட்டு, தெலுங்கு-ஆரிய கலப்பாகிப்போன +

வைணவ சமயத்தை திணிப்பதற்காகவே முகமதியப் படையெடுப்பை காரணம் காட்டி விசயநகர அரசர்கள் தமிழ்நாடு வந்தனர் என்பதே மெய்..!

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஈவெரா எனும் நாயக்கர் -வும் அவரது சிந்தனையாளர்களும்
‘தமிழர் சமயம்’
உருவாக்கம் செய்ய முயன்ற மறைமலையடிகளின் முயற்சியை கெடுத்ததும் +

ஈவெரா-வின் தம்பி சைவர்களை வைணவர்களாக சமய மாற்றம் செய்து வருகிறவர் என்று மறைமலையடிகள் சொன்னதும்..

என் இந்திப்போராட்டம் தமிழை வளர்ப்பதற்கல்ல ஆங்கிலத்தை வளர்ப்பதற்கே என்று ஈவெரா குறிப்பிட்டதும்..

#திருட்டுதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழை கட்டாயம் என்று இருமொழிக் கொள்கையில் +

சட்டம் வகுக்காமல்,

ஆங்கிலம் அனைவருக்கும் கட்டாயம் என்று சட்டம் இயற்றியதும்..

மேலும் மொழிவழி மாநிலம் அமைந்து பிற மாநிலங்களில் மொழிரீதியாக அந்தந்த மக்கள் அடையாளப்படுத்தியபோது..

தமிழ்நாட்டில் மட்டும் TC-யில்கூட மாணவர்கள் சார்ந்த தாய்மொழி பற்றிய விவரம் குறிப்பிடாததும்.. +

#கருணாநிதி தன் கடைசி காலத்தில் சைவ பெரியோர்களைப்பற்றி தொடர் எடுக்காமல்,

தெலுங்கு-பிராமணரான வைணவ சமய இராமானுசர் வரலாற்றை
‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்று தொலைக்காட்சித் தொடர் வெளியிட்டதும்

ஆய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling