#ஆறு கோடிக்கு மேல் மக்கள் தொகை.!!
#ஆண்களில் பாதி #மதுவிற்கு அடிமை.!!
ஆண்களில் மீதி #திரையுலக போதைக்கு அடிமை.!!
#பெண்களில் பாதி தொலைக்காட்சி நாடகத்திற்கு அடிமை.!!
பெண்களில் மீதி #பொருளாதாரத்திற்கு அடிமை.!!
#உடல் உழைப்பை வெறுத்து.!!
#உட்கார்ந்த இடத்தை தேய்க்க.!!
#ஏட்டு சுரைக்காய் கல்வியை வியாபாரம் ஆக்கிய கல்வி கொள்கை(கொள்ளை).!!
#மாற்றத்தை தன்னிடம் இருந்து உருவாக்காமல்.!!
#மாற்றத்தை பிறரிடம் இருந்து எதிர்பார்க்கும் சுயநலம்.!!
#மண்ணை விற்று.!!
#மாடமாளிகை கட்டி.!!
#வெட்டி விளம்பரம் தேட ஒரு தற்பெருமை வாழ்வு.!!
#உடலை வருத்தி உழைக்க ஆள் இன்றி.!!
#மாற்று மாநில இளைஞர்களை நம்பி பல தொழில்கள்.!!
#சாதி அடிப்படையில் சலுகைகள் பல வழங்கி.!!
#பொருளாரத்தில் பின்தங்கிய பலரது முன்னேற்ற கனவுகளை தகர்த்த ஒரு மானம் கெட்ட #சட்டம்.!!
மிரட்டி தின்ன அரசு அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு கூட்டம்.!!
அவர்களிடம் பிடுங்கி தின்ன #அரசியலவாதிளின் சுயநல ஆட்டம்.!!
குமரி கண்டத்தை ஆண்ட என் #தமிழினம்.!!
தங்களின் #உரிமைக்கு போராடி
பாதிக்கு மேல் மண்ணுக்கு உரமாக #இலங்கையில்.!!
மீதி மானங்கெட்ட #திராவிட அரசியலுக்கு துதிபாடி தன் வாழ்வை தொலைத்த அடிமைகளாக #தமிழ்நாட்டில்.!!
இதுவே இன்றைய என் தமிழகத்தின் #நிலைமை.!!
#இயலாமை.!!
#முதுமை.!!
#உழவை தொலைத்த எந்த தேசமும் உயர்ந்த இடத்தை தொட்டதாக வரலாறு இல்லை என்பதற்கு நாளைய உதாரணமாக.!!
திராவிட கொள்ளையால்
சீரழிக்கப்பட்ட என் #தமிழகம்.!!
#என்னடா வாழ்க்கை இது??
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
