#Thread
இசுலாமியர்களை குறிவைத்து "உருது படிக்கமாட்டேன்"என்று இலாவகமாக மொழிபிரச்சனையை இசுலாமியர்கள் பக்கம் தள்ளி விடுகிறார்கள் சங்பரிவார் கும்பல்
எப்பா டே இங்கு இருக்கும் இசுலாமியர்கள் தமிழ்சினிமாவில் காட்டபட்ட நம்பிளிக்கு நிம்பளிக்கு பாய்கள் என்று நினைத்து விட்டீர்கள் போல
👇
சுருக்கமாக சில விடயங்களை இங்கே உங்களுக்கு சொல்லவேண்டும்.
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து ஜெர்மனிய மொழியை கற்றுக்கொள்ள இங்கே இருக்கும் "நூல்கள்" ஓடியது வரலாறு.
👇
வெள்ளையர்களுக்கு எதிராக அவர்கள் மொழியையும் படிக்க வேண்டாம் என்று இசுலாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட மார்க்க தீர்ப்பால் கல்வியில் பின் தங்கியதும் வரலாறு
1949 இந்திய பாராளுமன்றத்தில் இந்தியாவின்ஆட்சி மொழியாக தமிழே இருக்கவேண்டும் என்று கண்ணியமிகு காயிதே மில்லத் முழங்கியது வரலாறு
👇
நாங்கள் எத்தனை மொழி வேண்டும் என்றாலும் படிப்போம் அது தேவை என்றால்...
எம் மீது ஒரு மொழியை திணித்தால்..
காரி உமிழ்வோம்.
#எனக்கு_உருதும்_தெரியாது_போடா
#இந்தி_தெரியாது_போடா
@shafeeqkwt
@karuvaayan_offi
@Samaniyantweet
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
