#நீட் தொடர்பான வழக்கில் 2013ல் 3 நீதிபதிகள் அடங்கிய constitutional bench அமர்வில் 2 பேர் நீட் எதிராக, ஒருவர் ஆதரவாக தீர்ப்பெழுத,
அந்த இவரும் ஓய்வுபெற்ற பின்னர், RSS சங்கல்ப் நுழைவு தேர்வு நடத்தும் தனியார் அமைப்பின் சார்பில் வழக்கு போட,
1/6
#நீட்வரலாறு #BanNEET_SaveTNStudents
அந்த நீட் ஆதரவு 3வது நீதிபதி, முன்னர் வழங்கிய தீர்ப்பை recall செய்து, 5 நீதிபதிகள் அடங்கிய bench ஐ அமைப்பதாக தீர்ப்பெழுத,
அதில் இடைக்கலாமாக நடந்த விசாரணையில் தான் 2016ல் நீட் இந்தியா முழுமைக்கும் வர..
ஓராண்டு மட்டும் தமிழ்நாட்டிற்கு விலக்கு என்றும் தீர்ப்பெழுத,
2/6 #AdmkFails
அதன் பின்னர் 2017ல் இருந்து தமிழ்நாட்டிற்குக்குள்ளும் வந்தது தான் நீட்.
ஆக அந்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்னும்.அமைக்கப்படவே இல்லை. அதனை அமைக்க #பழனிசாமி அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவுமில்லை.
இதற்கிடையில், 2016ல் வழங்கிய தீர்ப்பானது, #தமிழ்நாடு அரசின் சட்டம், 3/6
#குடியரசுத்தலைவர் ஆல் ஒப்புதல் பெற்ற சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதை நாம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தாலே போதுமானது.
#இந்தியஅரசியலமை ப்பில் அதிகாரம் இந்திய நாட்டின் முதல் குடிமகனுக்கா, இல்லை சங்கல்ப் நீதிபதி தீர்ப்புக்கா என்று தெரிந்துவிடும்.4/6
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நீட் ஒன்றும் நீக்க முடியாதது இல்லை.
அண்ணன் #பிரசன்னா இன்றைய #நியூஸ்7 ல் சொன்னது போல , ஆண்மையற்ற அடிமைகளால் முடியாது தான். #திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2006ல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது போல, 2010 முதல் 2016 வரை நீட் தமிழ்நாட்டிற்கு உள்ளே வர 5/6
இயலாமல் செய்ய சட்டம் இயற்றியது போல, 2021 முதல் தன்னாட்சி பெற்ற சூடு சொரனையுள்ள, #தமிழ்நாடு அரசாக #திமுக அரசு தலைவர் #ஸ்டாலின் தலைமையில் அமைந்த பின்னர், #நீட் சுக்கு நூறாக உடைத்தெரியப்படும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.6/6
#DMK4TN #MKStalinForTN_2021
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
