இராஜபக்சே விடம் கருணாநிதி போட்ட கடைசி ஒப்பந்தம்.
2009 ஈழப்போர் உக்கிரமாக இருந்த நேரம். #தமிழ்மக்கள் கொத்து குண்டுகளால் கொடூரமாக கொல்லப்பட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது திமுக.
முதலமைச்சராக #கருணாநிதி இருந்தார்.
இந்தியாவில் அப்போது இருந்தது #காங்கிரஸ் அரசு. இந்தியா ஈழத்தில் தமிழர்களை கொன்றொழிப்பதற்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து கொண்டே இருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசு திமுகவின் தயவில் தான் ஆட்சியில் இருந்தது.
கருணாநிதி நினைத்தால் மத்திய காங்கிரஸ் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் கவிழும் நிலை.
எனவே எப்படியும் கருணாநிதி போரை தடுத்து நிறுத்துவார் என்றே ஒட்டு மொத்த தமிழ் இனமும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை!!
கருணாநிதி கள்ள மவுனம் காத்தார். இதனால் மக்கள் போராட துவங்கினர். போராட்டக்கார்கள் மீது அடக்கு முறையை ஏவினார் கருணாநிதி.
போராடிய மக்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
போராட்டத்தை வீரியப்படுத்த முத்துக்குமார் தீ குளித்தார். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். உடனடியாக பள்ளி கல்லூரிகளை இழுத்து மூடி விடுதியில் இருந்தும் மாணவர்களை வெளியேற்றினார் கருணாநிதி.
இப்படி ஈழத்தில் எந்தத்தடையும் இன்றி தமிழ்மக்களை கொல்ல வசதிசெய்து கொடுத்தார் கருணாநிதி.
தானும் காப்பாற்றாது மற்றவர்களையும் போராட விடாமல் தடுக்கும் கருணாநிதியின் துரோகச்செயல் மக்களுக்கு சந்தேகம் வலுத்தது. கருணாநிதிக்கும் சிங்கள இராஜபட்சேவுக்கும் ஏதாவது இரகசிய உடன்பாடு இருக்குமோ
என்று மக்கள் சந்தேகப்பட ஆரம்பித்தனர்.
இதை அறிந்து கொண்ட கருணாநிதி திடீரென்று அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மக்கள் கருணாநியை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். மக்கள் சந்தேகித்தது போலவே காலை 11 மணிக்கே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி.
போர் நின்றுவிட்டது இனி ஈழ மக்கள் வெளியில் வரலாம் என்று அறிவித்தார் கருணாநிதி.
இதை நம்பி வெளியே வந்த மக்கள் மீது மீண்டும் கொத்துக் குண்டுகளை போட்டு கொன்று முடித்தது சிங்களஅரசு.
இது குறித்து கருத்து தெரிவித்த கருணாநிதி "மழை விட்டாலும் தூவானம் விடாது" என்று படுகொலைகளை
நியாப்படுத்திக் கொண்டே இருந்தார்.
கருணாநிதியின் பச்சை துரோகத்திற்கு காரணம் என்ன என்று மக்கள் அறிய முயன்றனர்.
அப்பொழுது தான் அந்த அதிர்ச்சி செய்தி வந்தது. *ஈழப்போரில் தமிழ் நாட்டு மக்கள் போராடாமல் பார்த்துக்கொண்டால் பெரிய தொகை ஒன்றை கொடுத்து விடுவதாக நாராயணன் மூலம்
கருணாநிதியிடம் பேரத்தை முடித்து இருந்தான் இராஜபக்சே*
ஆனால் போருக்கு அதிகம் செலவாகி விட்டது மட்டுமல்லாமல் சிங்கள தரப்பில் சேதம் கடுமையாக இருக்கிறது என்று சொல்லி பேசிய பணம் முழுவதையும் இராஜபக்சே கருணாநிக்கு கொடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி அண்ணா சமாதியில்
உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார்.
பின்னர் நாராயணன் மூலம் பேசிய இராஜபக்சே மொத்த பணத்தையும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். உடனே உண்ணாவிரதத்தை கைவிட்டார் கருணாநிதி. செய்தி வெளிவந்த போது ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் அதிர்ச்சியில் உறைந்து போனது. இனி தமிழின வரலாற்றில் கருணாநிதி துரோகியே!!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
