இன்றைய Spaceஇல் நான் சொன்ன செய்திகளின் ஆதாரங்களை இந்த threadஇல் பதிவிடுகிறேன்.
Year:1844
'அடிமை, குடிமை' கொடுமைகளை ஒழிக்க ஆறுமுக பிள்ளை குமாரசாமி அவர்கள் முன்னெடுத்த போராட்ட வரலாறு.
Image 2, அவரது போராட்டத்தை ஆதரித்து கையொப்பமிட்ட அன்றைய பிற தலைவர்களின் பெயர்கள்
#அறிவோம்ஈழம்
Tree Tax வரலாறு பற்றி நான் சொன்ன செய்திகள் எல்லாம் 'Report of the Special Committee to Investigate the Working of the Tree Tax System in Jaffna, 1954' அறிக்கையில் இருந்து எடுத்த செய்திகள். I have highlighted the points that i said in the Space
#அறிவோம்ஈழம்
This is quote from Mamanidhar Sivaram's essay on
'Militarism and Caste in Jaffna' that i read out in the Space, while discussing Vellalisation and the demilitarisation of the martial castes. #அறிவோம்ஈழம்
தமிழரசுக் கட்சியின் 'சமஷ்டிக் குடியரசின் மாதிரி' அரசியல் திட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றி பேசப்பட்டதாக நான் சொன்னது இதை தான். The full text is here.
#அறிவோம்ஈழம்
This is the speech of Thiru Vanniasingam in the Ceylon Parliament in 1956 that refers to India's anti caste legislations and Removal of Civil Disabilities Act of Madras 1938.
#அறிவோம்ஈழம்
புலிகளின் பூம்புகார் கிராம மேம்பாட்டுத் திட்டம். வர்க்க விடுதலையாக புலிகள் சமூக நீதியை கொண்டு சென்று சேர்த்த விதம் #அறிவோம்ஈழம்
I also discussed the campaign that helped create
'Prevention of Social Disabilities Act' of 1957
In the Q&A a Thozhar asked about the relationship between Eelam Tamils and Malayaga Tamils. While answering that question i spoke of how Thanthai Selva was the first leader of Eelam to champion the rights of Malayaga Tamils. Here are few evidences regarding that.
#அறிவோம்ஈழம்
Then i also spoke about the Tigers position on Malayaha Tamils. Here is some evidence directly from Tiger literature. #அறிவோம்ஈழம்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.