இன்றைய Spaceஇல் நான் சொன்ன செய்திகளின் ஆதாரங்களை இந்த threadஇல் பதிவிடுகிறேன்.

Year:1844
'அடிமை, குடிமை' கொடுமைகளை ஒழிக்க ஆறுமுக பிள்ளை குமாரசாமி அவர்கள் முன்னெடுத்த போராட்ட வரலாறு.

Image 2, அவரது போராட்டத்தை ஆதரித்து கையொப்பமிட்ட அன்றைய பிற தலைவர்களின் பெயர்கள்
#அறிவோம்ஈழம் ImageImage
Tree Tax வரலாறு பற்றி நான் சொன்ன செய்திகள் எல்லாம் 'Report of the Special Committee to Investigate the Working of the Tree Tax System in Jaffna, 1954' அறிக்கையில் இருந்து எடுத்த செய்திகள். I have highlighted the points that i said in the Space
#அறிவோம்ஈழம் ImageImageImage
This is quote from Mamanidhar Sivaram's essay on
'Militarism and Caste in Jaffna' that i read out in the Space, while discussing Vellalisation and the demilitarisation of the martial castes. #அறிவோம்ஈழம் Image
தமிழரசுக் கட்சியின் 'சமஷ்டிக் குடியரசின் மாதிரி' அரசியல் திட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றி பேசப்பட்டதாக நான் சொன்னது இதை தான். The full text is here.
#அறிவோம்ஈழம் Image
This is the speech of Thiru Vanniasingam in the Ceylon Parliament in 1956 that refers to India's anti caste legislations and Removal of Civil Disabilities Act of Madras 1938.
#அறிவோம்ஈழம் ImageImageImageImage
புலிகளின் பூம்புகார் கிராம மேம்பாட்டுத் திட்டம். வர்க்க விடுதலையாக புலிகள் சமூக நீதியை கொண்டு சென்று சேர்த்த விதம் #அறிவோம்ஈழம் Image
I also discussed the campaign that helped create
'Prevention of Social Disabilities Act' of 1957 Image
In the Q&A a Thozhar asked about the relationship between Eelam Tamils and Malayaga Tamils. While answering that question i spoke of how Thanthai Selva was the first leader of Eelam to champion the rights of Malayaga Tamils. Here are few evidences regarding that.
#அறிவோம்ஈழம் ImageImage
Then i also spoke about the Tigers position on Malayaha Tamils. Here is some evidence directly from Tiger literature. #அறிவோம்ஈழம் Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.பழுவேட்டரையர்

Mr.பழுவேட்டரையர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @mrpaluvets

Jul 12, 2022
கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு
செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும்.

▪️அரசியல்வாதிகளின் இடப்பெயர்வு:

தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது.
தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.

அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும்.
Read 10 tweets
Apr 18, 2022
Tamil Nationalism's social justice history starts from the abolishment of the Adimai-Kudimai system.
👁️‍🗨️ Caste was criminalised by the Tigers.
👁️‍🗨️The Jaffna Youth Congress & the Federal party spoke of Caste abolishment.
#அறிவோம்ஈழம்
👁️‍🗨️The ITAK/Federal Party was formed championing the citizenship rights of the Upcountry Tamils.
👁️‍🗨️The Federal Party and the Tamil Tigers used the term 'Tamil speaking people' instead of Tamils in order to accommodate the Muslims, who wanted to identify themselves as Muslims
ethnically and not just religiously.
👁️‍🗨️The Tamil Tigers called for the abolishment of the dowry system
👁️‍🗨️The Tamil Tigers criminalised caste
👁️‍🗨️The Tamil Tigers created a lot of affirmative action programs like Poompuhar Grama Mempaatu thittam etc
Read 12 tweets
Apr 16, 2022
I cant understand the negative reviews. I thoroughly enjoyed #Beast. It is doing well here in Australia. The only thing i felt the movie lacked was a pakka intro song.
The climax jet fight chase down all could have been avoided,but that doesnt weigh down the movie. So it was fun.
As a movie, as an entertainer it works. We go to a Vijay movie expecting larger than life heroism, crazy stunts, great dance numbers and some tharmaana comedy. #Beast ticks all the boxes.
I also dont understand this whole Pan India movie nonsense.
#Beast budget is 150cr.
The movie's business relies on the brand 'Vijay'. Vijay's name is enough to pull crowds. At the end of the day, it is a business. There is no such thing as a Pan India content/film making.
Read 5 tweets
Mar 8, 2022
Thread: #அறிவோம்ஈழம்

ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO,EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.
Full Article link: mrpaluvets.com/2022/03/child-…
PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.
ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு.
#அறிவோம்ஈழம்
Read 20 tweets
Mar 7, 2022
'மண்டையன் குழு'

ஈழ விடுதலை போராட்ட வரலாற்றில் ஈழ விடுதலைக்காக போராட உருவாக்கப்பட்ட பல இயக்கங்கள், காலப்போக்கில் இந்தியாவின் நிகழ்ச்சி நிறளுக்கேற்ப செயற்பட ஆரம்பித்த வரலாறு யாவரும் அறிந்ததே. #அறிவோம்ஈழம்

mrpaluvets.com/2022/03/blog-p…
அதில் விடுதலை இயக்கங்களாக ஆரம்பித்து, பின்னர் இந்திய/இலங்கை ராணுவத்தின் ஒட்டுக்குழுக்களாக மாறிய இயக்கங்களில் பிரதானமான இயக்கங்கள் PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் தான்.
ஒட்டுக்குழுக்களாக மாறிய பின் இந்த இயக்கங்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள் பல வன்முறை குழுக்களாக அவர்கள் பிரிந்து செயற்பட்டார்கள். இந்த குழுக்கள் இந்திய/இலங்கை ராணுவங்களுடன் இணைந்து செயற்பட்டன.
Read 14 tweets
Jan 21, 2022
எங்கள் ஊடகங்களும், மக்களும் 13ஐ பற்றியும், அது தொடர்பான அந்த கடிதத்தை பற்றியும் பேசி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டெல்லியும் கொழும்பும் இன்னொரு 'இந்திய-இலங்கை ஒப்பந்தம்' சம்பந்தப்பட்ட செயற்பாட்டில் இறங்கியுள்ளது.

The Story behind the Trincomalee Oil Tank deal.
#அறிவோம்ஈழம்
தெற்காசியாவின் புவி சார் அரசியலின் மிக முக்கியமான geopolitical spotஆக திருக்கோணமலை துறைமுகம் இருக்கிறது. திருக்கோணமலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உலக வல்லாதிக்கங்கள் மேற்கொண்டு வரும் நகர்வுகள் யாவரும் அறிந்ததே. இதில் டெல்லியின் நகர்வுகள் பற்றிய ஒரு சிறு பதிவு தான் இது.
திருக்கோணமலை துறைமுகத்தை ஒட்டி 1924-1930க்கு இடைப்பட்ட காலத்தில் வெள்ளைக்காரன் 101 Oil Tanksஐ உருவாக்குகிறான். ஒவ்வொரு tankஉம் 10,000 tonnes capacity உடையது. Ceylon ஸ்ரீ லங்கா ஆன பின்னர் இந்த Tanks கவனிப்பாரற்றுக் கிடந்தது.
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(