Innocent Boy Senthil Profile picture
Spread Love ❤️ | CINEMA 🎬 |

Jun 4, 2021, 6 tweets

Movie - #No_mercy 2010
Genre - Crime Thriller
IMDB - 7.5/10

படத்தோட ஆரம்பத்தில் ஒரு பொண்ண கொடூரமா கொலை பண்ணி இருக்காங்க, அது எப்படி பட்ட கொலைனா தலை தனியா கை தனியா கால் தனியா இருக்குது, அதுல வலது கைய மட்டும் இல்லாம இருக்கு,

#Sk_Review (1/5)

இதுல நம்ம ஹீரோ ஒரு டிடெக்டிவ் அவர்தான் இங்க வந்து பார்த்துட்டு போறாரு, நம்ம கதாநாயகி போலீஸ் ஆகா இருக்காங்க, கதாநாயகி அங்கு இருந்து பல தடயங்களை எடுக்குறாங்க, அந்த தடங்கள் எல்லாம் வைத்து, அந்த சீரியல் கில்லர் கைது பண்றாங்க, அதுக்கு அப்புறம் தீவிரமாக விசாரனை பண்றாங்க, (2/5)

அப்ப தான் நம்ம ஹீரோவோட பொண்ணு 13 வருடத்திற்கு அப்புறம் வருகிறாள், அதனால சந்தோஷமா வரவேற்க்கப் போறாரு நம்ம ஹீரோ, அப்ப தான் தெரிது நம்ம பொண்ணு வரலனு, அந்த பொண்ண கடத்தனது நம்ம புடிச்ச சீரியல் கில்லர்னு தெரிய வருது, அந்த சீரியல் கில்லரக்கும் நம்ம ஹீரோக்கும் ஒரு டீலிங், (3/5)

அந்த டீலிங் என்னனு பார்த்தா என்ன ரிலீஸ் பண்ணா உன் பொண்ண ரிலீஸ் பண்ற தான் சொல்றான், கில்லர் சொன்ன மாதிரி பண்றானா இல்ல பொண்ண காப்பாத்திட்டனா இல்லையா என்பதே மீதிக்கதை, மன தைரியம் இருப்பவர்கள் மட்டுமே பார்ப்பது நல்லது, அப்படி இல்லை எனில் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் 😷 (4/5)

Old Boy படத்தோட கிளைமாக்ஸ் விட கொடுமையானதா இருக்கும், ஒரு துளி கூட‌ யூகிக்க முடியாத அளவிற்கு கிளைமாக்ஸ் 😷💥👌 படத்தில் 18+ காட்சிகள் இருப்பதால் தனியாக பார்ப்பது நல்லது 👍 #தமிழ் டப்பிங் இல்லை, If u Want movie link dm contact ❤️✌️ (5/5)

@mathwog89 @moviie_time @_Girisuriya7_

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling