ஈழ வியாபாரி Profile picture
பங்கர் பிரபா | தரவாடு சைமன் | RX 100

Jun 8, 2021, 7 tweets

கந்தன் கருணை இல்ல படுகொலைகள் :

ஜாலியன்வாலாபாக் , கருப்பு ஜூலை போன்ற ஒரு கொடூர படுகொலை கந்தன் கருணை இல்ல படுகொலை. இது ஒரு தமிழ் வியாபாரிக்கு சொந்தமானது இயக்க தேவைக்கு என புலிகள் அபகரித்து அவரை வீட்டை விட்டு விரட்டினர்.

#அறிவோம்ஈழம்

மற்ற அமைப்புகளை தடை செய்த புலிகள் அதன் போராளிகளை இந்த வீட்டில் அடைத்தனர்.

கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையேயான பிரச்சனையில் கிட்டு தன் காதலி வீட்டுக்கு சென்று வரும் பொழுது அவர் மீது மாத்தையா ஆட்கள் குண்டு வீசினர் இதில் கிட்டுவின் கால் பறிபோனது.
#அறிவோம்ஈழம்

இதைக் கேள்வி பட்ட விடுதலை புலியில் உள்ள கிட்டுவின் ஆதரவாளரானஅருணன் என்பவன் இதற்க்கு காரனம் மாற்ற இயக்கத்தவர் தான் என கருதி இரண்டு தானியங்கி ரக துப்பாகியுடன் வீட்டின் உள்ளே கூட்டாளிகளுடன் நுழைந்தான் அடைத்து வைத்து இருந்தோரை எல்லாம் சுட்டு கொன்றான்.

#அறிவோம்ஈழம்

ஒரு துப்பாகி ரவை எத்தனை பேரை துளைக்கும் என சோதிக்க வரிசையில் நிற்க வைத்து சுட்டு பார்த்தான்

இப்படி இவர்கள் சுமார் 60 பேரை சுட்டு கொன்றனர் பின்னர் அவர்கள் பிணத்தை எடுத்து சென்று எரியூட்டினர்
இந்த படுகொலையை நியாயப்படுத்த புலிகள் சொன்ன காரணம் அவர்கள் தப்பி ஓட முயன்றார்கள் என்பதே

சிங்களவெறியன் சிறையில் தமிழர்களை கொன்றதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இந்த மாற்று இயக்கதவர்களும் ஈழத்தை நேசித்து போராட வந்தவர்களே!
இவர்களை கொடூரமாக கொன்ற புலிகள் தான் பின்னாளில் அதற்க்கான பலனை அனுபவித்தனர்.

பதிவு சரிதானா?@GuyFawkes_____

#அறிவோம்ஈழம்

கந்தன் கருணை இல்ல படுகொலைக்கு மூல காரணமான தளபதி கிட்டு (எ) சதாசிவம் இலங்கைக்கு எதிரான போரில் சாகவில்லை.
மாறாக இந்தியாவிற்குள் படகு மூலம் நுழைய முற்பட்ட போது இந்திய கடற்படையின் மேற்கு கடற்கரை பிரிவு கமாண்டோ வீரர்களால் சரமாரியாக சுடப்பட்டு கடலுக்குள் தள்ளப்பட்டான்.
@mrpaluvets

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling