💢 #Day 5
💢Jump Squats 4 x 10 nos
💢அதிக உயரம் குதிக்க தேவையில்லை; முடிந்தவரை இடுப்பு கீழே இறங்குவது அவசியம்.
💢Incline Push-Ups 3 x 10 nos
💢மார்பானது நன்கு விரிய வேண்டும்; விரிவதை உணர வேண்டும். உடல் 45 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.
#BFCTips #FitnessMotivation
#Fitness
💢 #Day 6
💢Mountain Climbers
💢கால்களை முடிந்தவரை உள்ளே கொண்டு வர முயற்சியுங்கள். வயிறு அமுங்குவதை உணர வேண்டும்.
💢Simple Burpees
💢பிற கார்டியோ பயிற்சிகளைவிட கடினமானது. இதயத்துடிப்பு அதிகமாகி வியர்வையில் நனைவீர்கள். 💪
💢Each 3 sets x 10 nos
#BFCTips #Fitness #Cardio
💢 #Day 7
💢Standing Alternate Toe Touching - 4 x 20 nos
💢கால்கள் அதிகமாக விரித்து வைக்க வேண்டாம். பழகிய பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக்கவும்.
💢Knee Push-Ups 3 x 10 nos
💢Trikonasana - 10 minutes
💢மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.
#BFCTips #Fitness
#Trikonasana
💢 #Day 8
💢Plank Jacks - 4 x 10 nos
💢 கால்களை ஒரு அடிக்கு குறையாமல் விரிக்க வேண்டும். முதுகு Flat ஆக இருக்க வேண்டும்.
💢Shoulder Taps - 3 x 10 nos
💢தோள்களை தொட முடியாதவர்கள் முழங்கை அல்லது மணிக்கட்டை தொட முயற்சிக்கவும்.
#BFCTips
#Fitness
#FitnessMotivation
#Plank
💢 #Day 9
💢இன்று முழு ஓய்வு நாள்.
💢எவ்வளவு தீவிர Fitness Freak ஆக இருந்தாலும் ஓய்வு நாள் அவசியம்.
💢தசைகள் புத்துணர்ச்சி பெற்று அடுத்த தாக்குதலுக்குத் தன்னை தயார் செய்துகொள்ள உதவும்.
💢திறன் மேம்படும்.
💢நாளை முதல் தினம் 3 வகை பயிற்சிகள் செய்ய வேண்டும்.
#BFCTips #RestDay
💢 #Day 10
💢Cardio with Ball - 3 Exercises
💢Each 2 sets x 30 nos
💢சிறிய வகை பந்து வைத்துக்கொள்ளலாம்.
💢பந்துதான் இருக்க வேண்டுமென்பதில்லை; கையை விட்டு நழுவி விடுமோ என கவனத்தை சிதறவிடாமல் இருக்கக்கூடிய எந்த பொருளை வைத்து வேண்டுமானாலும் முயற்சிக்கலாம்.
#BFCTips #Fitness
💢 #Day 11
💢Each 3 sets x 10 to 15 nos
💢எண்ணிக்கையில் கவனம் செலுத்தி சரியான ஃபார்மில் செய்வதை விட்டுவிடக்கூடாது.
💢ஐந்து மட்டுமே செய்ய முடிந்தாலும் சரியாக செய்யுங்கள்.
💢இப்போதைக்கு உடலை அனைத்து பயிற்சிகளுக்கும் பழக்குவதுதான் முக்கியம், எண்ணிக்கையை விட!
#BFCTips #Fitness
💢 #Day 12
💢Each 3 sets x 15 nos
+
💢Jumping Jacks 2 sets x 50 nos
#Fitness
#FitnessMotivation
#Cardio
#BFCTips
💢 #Day 13
💢Jumping with Alternate Toe Touching - 3 sets x 20 nos
💢Sholder Plank Tapping with Jump ins - 3 Sets x 10 nos
💢Squat Jumping - 3 sets x 15 nos
💢ஒவ்வொரு செட்டுக்கும் இடையே ஒரு நிமிடம் மட்டுமே ஓய்வு எடுக்கவும்.
#BFCTips
#FitnessMotivation
💢 #Day 14
💢Jumping Jacks
💢3 sets x 30 nos
💢Mountain Climbers
💢3 sets x 15 nos
💢Russian Twist with Weight
💢4 sets x 15 nos
💢கையில் 3 கி எடையுள்ள பொருளை வைத்துக்கொள்ளவும்.
💢சைட் அப்டமன் தசைகளை உறுதியாக்கும்.
#BFCTips
#Fitness
💢 #Day 15
💢Scissors Jacks Variation
💢4 sets x 30 nos
💢High Knees to Butt Kicks
💢3 sets x 20 nos
💢Front Squat Jacks
💢3 sets x 10 nos
#BFCTips
#Fitness
#FitnessMotivation
💢 #Day 16
💢Forward & Backward Lunges
💢இரண்டு கால்களுக்கும் சமமான எண்ணிக்கை செய்ய வேண்டும்.
💢Sumo Squat with Heel Raise
💢முடிந்தவரை குதிங்கால் தூக்கியிருக்க முயற்சி செய்யுங்கள்.
💢Superman to PushUps
💢முடியாதவர்கள் Knee PushUps செய்யவும்.
💢Each 3 sets x 10 nos
#BFCTips
💢 #Day 17
💢High Knees
💢3 sets x 20 nos
💢முடிந்தவரை கால்களை உயர்த்த வேண்டும்.
💢Mountain Climbers
💢3 sets x 15 nos
💢வயிறு நசுங்கும் அளவிற்கு கால்கள் உள்வர வேண்டும். முதுகு வளையக்கூடாது.
💢Incline PushUps
💢3 sets x 10 nos
💢இரண்டு அடிக்குள் உயரம் இருக்க வேண்டும்.
#BFCTips
💢 #Day 18
💢Burpees 3 sets x 10 nos
💢Plank 3 sets x 30 secs
💢Sumo Squats 4 sets x 15 nos
#BFCTips #Fitness
#FitnessMotivation
💢 #Day 19
💢Lunges 4 sets x 20 nos
💢கீழிறங்கும் முழங்கால் தரையைத் தொட வேண்டும்.
💢Bicycle Crunches
💢கழுத்தை முன்னோக்கி இழுக்கக் கூடாது
💢Alternate Toe Touch with Jump
💢குறைந்த உயரம் குதித்தால் போதும்.
💢Each 4 sets x 15 nos
#BFCTips
#Fitness
#FitnessMotivation
💢 #Day 20
💢Plank Side Jumping
💢3 sets x 1 minute
💢இருபுறமும் ஒரு அடி விலகிக் குதிக்க வேண்டும்.
💢Lying Alternate Toe Touching
💢4 sets x 20 nos
💢கால்கள் செங்குத்தாக இருக்க வேண்டும்.
💢High Knees
💢4 sets x 20 nos
💢முழங்கால் இடுப்பு உயரம் வர வேண்டும்.
#BFCTips
💢 #Day 21
💢Jump Squats
💢4 sets x 20 nos
💢High Knees With Object
💢4 sets x 20 nos
💢கையில் மிதமான எடையுடைய ஒரு பொருளை வைத்துக்கொள்ளலாம். 1 கிலோ அளவில்.
💢Side Lunges
💢3 sets x 10 nos
💢முடிந்தவரை கால்களை அகலமாக வைக்க வேண்டும்.
#BFCTips
#Fitness
#FitnessMotivation
💢 #Day 22
💢Alternate Froggers
💢4 sets x 20 nos
💢Power Jacks
💢4 sets x 20 nos
💢Inchworm Walk
💢3 sets x 10 nos
#Fitness
#FitnessMotivation
#GymMotivation
#FitnessJourney
💢 #Day 23
💢Knee Push-Ups
💢4 sets x 15 nos
💢Mountain Climbers
💢3 sets x 15 nos
💢Glute Brideges
💢4 sets x 20 nos
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#Fitness
💢 #Day 24
💢Ice Skaters
💢5 sets x 15 nos
💢Side Lunges
💢3 sets x 15 nos
💢Superman's
💢3 sets x 15 nos
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#Fitness
💢 #Day 25
💢Alternate Toe Touching
(Ice Skaters swing)
💢5 sets x 20 nos
💢Burpees
💢3 sets x 10 nos
💢Bend Squat
💢4 sets x 15 nos
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#Fitness
💢 #Day 26
💢3 Exercises
💢Each 4 sets x 20 nos
#BFCTips
#CardioTwitter
#FitnessMotivation
#GymMotivation
#FitnessJourney
💢 #Day 27
💢Jumping Jacks
💢5 sets x 20 nos
💢Squat Pulses
💢4 sets x 15 nos
💢Russian Twist with Weight
💢4 sets x 15 nos
💢கையில் மிதமான எடையை வைத்துக்கொள்ளலாம். ( 2 கி அளவில்)
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#Fitness
💢 #Day 28
💢Incline Push-Ups
💢Bulgarian Lunges
💢Incline Mountain Climbers
💢Each 4 sets x 15 nos
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#FitnessJourney
💢 #Day 29
💢Each 4 sets x 15 nos
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#FitnessJourney
💢 #Day 30
💢Squat Pulses
💢4 sets x 20 nos
💢Cross Jumps
💢4 sets x 20 nos
💢Crunches
💢3 sets x 15 nos
💢ஒரு செட் முடியும்வரை கால்கள் தரையை தொடக்கூடாது. வயிற்றுத் தசைகள் அப்பொழுதுதான் முழு தீவிரத்துடன் இயங்கும்.
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#Fitness
💢 #Day 31
💢Each 3 sets x 20 nos
#BFCTips
#FitnessMotivation
#GymMotivation
#Fitness
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.