#BookTwitter
#Thread
#ReadingCommunity
தமிழில் உங்கள் வாசிப்பை துவங்க வசதியான 100 (+/-) பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அவசியம் படிக்க வேண்டிய சில தமிழ் புத்தகங்களை கீழே தொகுக்கிறேன். எளிதில் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தியுடன் உங்கள் வாசிப்பு பயணம் துவங்கட்டும்.
(1)
புத்தகம் : பெத்தவன் (நெடுங்கதை)
எழுத்தாளர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 40
(2)
புத்தகம் : நூறு நாற்காலிகள்
- ஒரு கலெக்டரின் உண்மைக் கதை (சிறுகதை)
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம் : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 80
(3)
புத்தகம் : இப்படிக்கு ஏவாள் (கவிதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : சுகிர்தராணி
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள் : 72
(4)
புத்தகம் : அரூப நஞ்சு (கவிதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : அழகிய பெரியவன்
பதிப்பகம் : தமிழினி வெளியீடு
பக்கங்கள் : 63
(5)
புத்தகம் : நாரத ராமாயணம் (நாவல்)
எழுத்தாளர் : புதுமைப்பித்தன்
பதிப்பகம் : அழிசி பதிப்பகம்
பக்கங்கள் : 72
(6)
புத்தகம் : கலிலியோ மண்டியிடவில்லை (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : எஸ் . ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 104
(7)
புத்தகம் : தேன் முட்டாயி (சிறார் சிறுகதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : விழியன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
(8)
புத்தகம் : பெண் ஏன் அடிமையானாள்? (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : பெரியார்
பதிப்பகம் : நன்செய் பிரசுரம்
பக்கங்கள் : 48
(9)
புத்தகம் : நான் இந்துவல்ல நீங்கள்...? (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : தொ. பரமசிவம்
பதிப்பகம் : வானவில் புத்தகாலயம்
பக்கங்கள் : 16
(10)
புத்தகம் : நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (சிறுகதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : பவா. செல்லத்துரை
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 108
(11)
புத்தகம் : வாசிப்பது எப்படி? (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : செல்வேந்திரன்
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பக்கங்கள் : 82
(12)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.