#BookTwitter #Thread #ReadingCommunity
தமிழில் உங்கள் வாசிப்பை துவங்க வசதியான 100 (+/-) பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அவசியம் படிக்க வேண்டிய சில தமிழ் புத்தகங்களை கீழே தொகுக்கிறேன். எளிதில் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தியுடன் உங்கள் வாசிப்பு பயணம் துவங்கட்டும்.
(1)
புத்தகம் : பெத்தவன் (நெடுங்கதை)
எழுத்தாளர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 40
(2)
புத்தகம் : நூறு நாற்காலிகள்
- ஒரு கலெக்டரின் உண்மைக் கதை (சிறுகதை)
எழுத்தாளர் : ஜெயமோகன்
பதிப்பகம் : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 80
(3)
புத்தகம் : இப்படிக்கு ஏவாள் (கவிதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : சுகிர்தராணி
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள் : 72
(4)
புத்தகம் : அரூப நஞ்சு (கவிதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : அழகிய பெரியவன்
பதிப்பகம் : தமிழினி வெளியீடு
பக்கங்கள் : 63
(5)
புத்தகம் : நாரத ராமாயணம் (நாவல்)
எழுத்தாளர் : புதுமைப்பித்தன்
பதிப்பகம் : அழிசி பதிப்பகம்
பக்கங்கள் : 72
(6)
புத்தகம் : கலிலியோ மண்டியிடவில்லை (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : எஸ் . ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 104
(7)
புத்தகம் : தேன் முட்டாயி (சிறார் சிறுகதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : விழியன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 80
(8)
புத்தகம் : பெண் ஏன் அடிமையானாள்? (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : பெரியார்
பதிப்பகம் : நன்செய் பிரசுரம்
பக்கங்கள் : 48
(9)
புத்தகம் : நான் இந்துவல்ல நீங்கள்...? (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : தொ. பரமசிவம்
பதிப்பகம் : வானவில் புத்தகாலயம்
பக்கங்கள் : 16
(10)
புத்தகம் : நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை (சிறுகதைத் தொகுப்பு)
எழுத்தாளர் : பவா. செல்லத்துரை
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 108
(11)
புத்தகம் : வாசிப்பது எப்படி? (கட்டுரைத் தொகுப்பு)
எழுத்தாளர் : செல்வேந்திரன்
பதிப்பகம் : எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பக்கங்கள் : 82
(12)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நிச்சயமாக Pharm. D படிப்பை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அது பற்றிய முழு புரிதலுடன் தேர்ந்தெடுப்பது அவசியம்.
Pharm. D படிப்பதற்காக தேர்ந்தெடுக்கும் கல்லூரியின் தரம் மிகவும் முக்கியம். கல்லூரிக்கு சொந்தமாக மருத்துவமனை உள்ளதா? அல்லது எந்த மருத்துவமனையுடன் டை அப் வைத்துள்ளனர் என்பதை
அறிந்த பிறகு அக்கல்லூரியில் சேர வேண்டும். காரணம் 2 - ஆம் ஆண்டு முதல், மருத்துவமனையில் நோயாளிகளை அருகில் இருந்து பார்த்து, ஒவ்வொரு நோய் பற்றியும் மருந்துகள் பற்றியும் செயல் விளக்கத்துடன் கற்ற வேண்டும். அதற்கான வசதி அக்கல்லூரியில் இருந்தால் மட்டுமே, அதில் சேர வேண்டும்.
👇🏾
மேலும் கல்லூரியில் சேரும் முன்பு, அக்கல்லூரியை நேரில் சென்று பார்த்து, Lab வசதி எப்படியுள்ளது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக Pharmacology, Pharmaceutical Chemistry (Organic & Inorganic) and Microbiology.
2024-ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று (03-01-2024) முதல் 21-01-2024 அவரை நடைபெறுகிறது, பலருக்கும் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என திட்டமிடல் இருக்கும், சிலருக்கு எதைவாங்குவது என குழப்பம் இருக்கும், அப்படி குழப்பத்தில் உள்ளவர்கள் வாங்க
👇🏽
வசதியாக பல தலைப்புகளின் கீழ் உள்ள புத்தகங்களை இங்கே தொகுத்து பதிவிடுகிறேன், விருப்பம் உள்ள தோழர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாங்கி படித்துப் பாருங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
புத்தகங்களின் பட்டியல் கீழ்வருமாறு.
👇🏽
நாவல் ;
📙 புத்தகம் :- பர்தா
ஆசிரியர் :- மாஜிதா
பதிப்பகம் :- எதிர் வெளியீடு
📙 புத்தகம் :- இப்போது உயிரோடிருக்கிறேன்
ஆசிரியர் :- இமையம்
பதிப்பகம் :- க்ரியா வெளியீடு
📙 புத்தகம் :- உண்மைகள் பொய்கள் கற்பனைகள்
ஆசிரியர் :- அரிசங்கர்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
பார்ப்பனியம் தன்னை தக்க வைத்துக்கொள்ள என்னென்ன செய்யும் என்பதை இன்றைய அரசியல் சூழல் நமக்கு புரிய வைக்கிறது. இந்த பார்ப்பனியத்தின் ஆணி வேர் முதல் அதன் கிளைகள் வரை அலசி ஆராய்கிறது தொ. பரமசிவன் அவர்களின் "இது தான் பார்ப்பனியம்"புத்தகம்.
(1)
வரலாற்றுப் பூர்வமாக பார்ப்பனியம் எப்படி நம் சமூகத்தில் ஊடுருவியது, அரசர்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை பார்ப்பனியத்தையும் பார்ப்பனர்களையும் எப்படி வளர்த்துவிட்டார்கள் என்பதை தரவுகளுடன் விளக்குகிறார்.
(2)
பார்ப்பனர்கள் யார், அவர்களுக்கிடையிலுள்ள உட்பிரிவுகள் என்ன அதற்கான காரணங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறார், அதோடு எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒட்டுமொத்த சமூகத்தையே எப்படி தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள் என்பதையும்,
(3)
#BookTwitter#Bookmark#readingcommunity
நாவல்கள் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டு ஆனால் நாவல்கள் அளவில் பெரியவை எனவே சிறிய நாவல்கள் நோக்கிய தேடுதலில் இருக்கிறேன் என்பவர்களுக்காக,
தமிழில் நீங்கள் தவறவிடக்கூடாத 100 பக்கங்களுக்கும் குறைவான, 5 குறுநாவல்களை இங்கே தொகுக்கிறேன்.
(1)