இந்திய முஸ்லீகளின் நிலையினை மேம்படுத்த என்ன செய்யலாம் எனும் அரசின் கோரிக்கைக்கு சச்சார் எனும் நீதிபதி குழு அறிக்கை கொடுத்தது
சச்சார் கமிட்டி அறிக்கை கொடுத்த பின் பல வருடங்களுக்கு திமுக ஆதரவில்தான் காங்கிரஸ் அரசு இயங்கியது
அதில் சச்சார் மறந்தே போனது
பாவம் திமுக, அதற்கு ஒருவித மறதி நோயும் திடீரென நினைவு திரும்பும் விசித்திர வியாதி இருக்கும் போல.. 😂