அங்கிள் சைமனின் பொய்களுக்கு பதிலடியாகவே எழுத தொடங்கினோம் அவரும் பொய்யினை நிறுத்தவில்லை , நாமும் எழுதுவதை நிறுத்தவில்லை
அக்குழந்தையாவது உண்மை பேசி நல்ல இந்தியனாக வளரட்டும்
வாழ்த்துக்கள் அங்கிள் சைமன், @SeemanOfficial
அந்த மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகின்றோம்
அக்குழந்தைக்கு அநேக ஆசீர்வாதங்கள்,அது வாழ்வில் உங்களை @SeemanOfficial
போல் அல்லாமல் உருப்படியாக உண்மை பேசி , நல்ல இந்தியனாக வளர வாழ்த்துகள்.
தயவு செய்து குழந்தையினை கொஞ்சும் பொழுது வழக்கமான கத்தலையும் அந்த மந்தகாச சிரிப்பையும் சிரிக்க வேண்டாம்
பாவம் குழந்தை மிகவும் பயந்துவிடும். 😝