உரிமைகளை கோரலாம்,போராடலாம் பொறுமை மகா முக்கியம்
அப்படி இருந்தால் லுத்தரின் போராட்டத்திற்கு பின்னொரு நாளில் ஒபாமா வந்தது போல், தலித் பிரதமராகலாம்,தமிழன் பிரதமராகலாம்
ஒற்றுமையே பலம்
இந்தியாவினையும் அப்படி உருவாக்க பாருங்கள்,மாறாக சுயலாபத்துக்காக பிரிவினை பேசினால் இத்தேசமும் பலமிழக்கும்,நீங்களும் ஒழிந்து போவீர்கள் எல்லாம் நாசமாகும்
பா.ரஞ்சித் @beemji போன்ற டம்மி புரட்சியாளர்கள் உருப்பட வேண்டுமென்றால் மார்ட்டின் லுத்தர் கிங்கின் வழியே சால சிறந்தது
இனியாவது லுத்தரை தலைவனாக கொண்டு போராட பழகுங்கள்.
உங்கள் அழிச்சாட்டிய போராட்டத்தை விட உங்கள் அமைதி இந்திய சமூகத்திற்கு நல்லது .