ரேஷன் கடையில் கிடைக்குமா?😢 என்று பலரும் கேட்கிறார்கள்.
இன்று தமிழகம் வறட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் சமூக பொறுப்பில்லாத
எல்லாவற்றிலும் சுயநலம் வேரூன்றிவிட்டது.
சுயமுன்னேற்றம் வேண்டும்,அது எந்த வழியில் வந்தாலும் பரவாயில்லை என்கிற போக்கு அதிகமாகிவிட்டது. கர்நாடகத்தையும்,கேரளத்தையும், ஆந்திர அரசையும் குறை கூறிக் கொண்டு,சக இந்திய தமிழனை சுரண்டுவதிலேயே முனைப்பாக
தடுப்பனைகளுக்கும்,மணல் அள்ளுவதை தடுப்பதற்கும்,மரம் நடுவதற்கும்,சீமை கருவேல மரத்தை அப்புறப்படுத்துவதற்கும் என போராடும் சமூக ஆர்வலர்களை வேலை வெட்டி இல்லாதவர்கள் என்றே பலரும் கருதுகிறார்கள்.
ஐந்தாறு வருடங்கள் முன்பு குடியிருப்பு பகுதி ஒன்றில்
ஆக பெரும்பாலோர் சமூக ஆர்வலர்களாய் காட்டிக் கொள்வது கூட இன்று விளம்பரத்திற்கும்,அரசியலுக்கும்தான்.
உண்மையாகவே மனசாட்சியோடு நாம் வாழும் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை இன்று
ஆக்கபூர்வமற்ற செயலாலும், வீண்பெருமையாலும்,சுயநல நுகர்வு கலாச்சாரத்தாலும் தானும் மடிந்து,தன் சந்ததிகளின் அழிவுக்கும் காரணமாகி கொண்டிருக்கும் இனம்.
#தமிழன்
#மீள்_பதிவு