ஊழல்?அதைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு.
மின்சார உற்பத்தி?நமது ஆட்சியில் தானே 8மணி நேரம் மின்தடை.
சட்ட ஒழுங்கு? நம் மேலே இல்லாத நில அபகரிப்பு வழக்கா!
பின் எப்படி தான் தேர்தலைச் சந்திப்பது? எவன் குடும்பம் நாசம் ஆனாலும் பிரச்சனை இல்லை எதாவது செய்யவேண்டும் என ஒருகட்சி.
தேர்தல் வெற்றிக்குக் கூட இருப்பவர்களையே கொலை செய்யத் தயங்காத அளவிற்கு இந்த கூட்டம் கொடூரமானது. ஆட்சி அதிகாரம் இல்லாமல் கொலை பசியில் அலைகிறது இந்த மிருக கூட்டம். எதாவது என்னாவது செய்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று. மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
கட்சிக் கொள்கை என்று எதுவும் பேச முடியாத நிலையில் மக்கள் உணர்வைத் தூண்டி வெறுப்பு அரசியல் மட்டுமே இவர்களால் வாக்கு வாங்க முடியும். அதற்கு எதுவும் செய்யலாம் என்று முழு வீச்சில் இறங்கிவிட்டார்கள்.
மக்கள் கண்ணை மூடிக் கொண்டு காதையும் மூடிக்கொண்டு ஒரு மாதம் தேர்தல் முடியும் வரை செய்தி நிறுவனங்களைப் பார்க்காமல் விலகி அமைதியாக இருக்கவும். உங்கள் மனதை முழுவதும் பதட்டம் அடைய செய்வது எப்படி என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். அதன் முடிவு மக்களாகிய நாம் மன அமைதி இழந்து நிற்பது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
லாவாண்யா விவகாரம் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் இவை... (இந்த கேள்விகள் நியாயமான கேள்வி என்று மக்கள் நீங்கள் கருதினால், இதை நீங்களும் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்)
34.15 நிமிடத்தில் இந்த நீதிமன்ற காட்சியில் வரும் காலெண்டர் "Bar Council Of Tamil Nadu And Puducherry" எனத் தெளிவாக உள்ளது. நீதிமன்ற வளாகம் எனவே Bar Council காலெண்டர் வைத்துள்ளனர். சரி. அடுத்து
1.05 நிமிடத்தில் வரும் இந்த காட்சியில் ஒரு மெடிக்கல் (மருந்தகம்) வருகிறது. இதில் woodwards gripe water calendar வருகிறது. மெடிக்கல் என்பதால் woodwards gripe water 1995களில் பிரபலம் என்பதாலும் இந்த காட்சியில் இந்த காலண்டர் வைத்துள்ளனர். இதுவும் சரி! அடுத்து
1.24 நிமிடத்தில் மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் காட்சி வைத்துள்ளனர். அதில் நீதிமன்ற சிம்பல் உடன் கூடிய காலண்டர் வைத்துள்ளனர். படக்குழுவினருக்கு எங்கே எப்படியான காலண்டர் 1995களில் வைத்திருப்பர் என்று திட்டமிடல் இருந்துள்ளது. அடுத்து
திமுக MP ஜெகத்ரஜ்சகன் அவர்கள் ₹26,000 கோடி முதலீட்டை முதலில் நமது நாட்டில் முதலீடு செய்ய முயலாமல் ஏன் இலங்கைக்கு Hambantota Refinery-ல் முதலீடு செய்யத் துடிக்கிறார்? இந்தியாவில் Make in India திட்டத்தில் முதலீடு செய்ய ஏன் முயற்சி செய்ய விரும்பவில்லை? 1/8
சரி ₹26,000 கோடி முதலீடு செய்வது உங்கள் விருப்பம். கேள்வி இந்த அளவிற்குப் பணம் உங்களுக்கு எப்படி வருகிறது அதுவும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முன் அனுபவம் இல்லாத உங்களுக்கு எப்படி? 2/8
இந்த ₹26,000 கோடி பணத்தை மொரிசியஸ் நாட்டிலிருந்து, சிங்கப்பூர் கம்பெனி Silver Park International வழியாக இலங்கையில் முதலீடு செய்ய உள்ளார்கள் திமுக தலைமை என்ற செய்தி உண்மையா? 3/8
#Thread செய்தி - உயர் அழுத்த மின் கம்பி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். Power Grid Corporation of India Limited (POWERGRID) மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தை வழக்கம் போல பயத்தைத் தூண்டி விதைத்துள்ளது இந்த அர்பன் நக்சல் கூட்டம். (1/8)
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உற்பத்தியான இடத்தில் இருந்து உங்கள் வீட்டிற்கும், நிறுவனங்களுக்கும் எப்படி வருகிறது? கொஞ்சம் சிந்திக்கவும். அதற்கு அரசு மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகம் (transmission & distribution) செய்வதற்கு நாடு முழுவதும் இடங்களை உருவாக்கியுள்ளது. (2/8)
நாடு முழுவதும் கடந்த 4 வருடத்தில், ஆண்டுக்கு 24,908கிமீ வேகத்தில் power grids கட்டமைத்துக் கொடுத்துள்ளது நரேந்திர மோதி அவர்கள் தலைமையிலான அரசு. சுமார் Rs 48,000 கோடி ஒதுக்கியிருந்தது அரசு. அதற்கு முன் காங்கிரஸ் அரசு ஆண்டுக்கு 4,385கிமீ மட்டுமே ஆண்டுக்கு உருவாக்கி வந்தது. (3/8)