Profile picture
Maridhas @MaridhasAnswers
, 8 tweets, 2 min read Read on Twitter
#Thread செய்தி - உயர் அழுத்த மின் கம்பி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். Power Grid Corporation of India Limited (POWERGRID) மத்திய அரசு நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தை வழக்கம் போல பயத்தைத் தூண்டி விதைத்துள்ளது இந்த அர்பன் நக்சல் கூட்டம். (1/8)
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உற்பத்தியான இடத்தில் இருந்து உங்கள் வீட்டிற்கும், நிறுவனங்களுக்கும் எப்படி வருகிறது? கொஞ்சம் சிந்திக்கவும். அதற்கு அரசு மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகம் (transmission & distribution) செய்வதற்கு நாடு முழுவதும் இடங்களை உருவாக்கியுள்ளது. (2/8)
நாடு முழுவதும் கடந்த 4 வருடத்தில், ஆண்டுக்கு 24,908கிமீ வேகத்தில் power grids கட்டமைத்துக் கொடுத்துள்ளது நரேந்திர மோதி அவர்கள் தலைமையிலான அரசு. சுமார் Rs 48,000 கோடி ஒதுக்கியிருந்தது அரசு. அதற்கு முன் காங்கிரஸ் அரசு ஆண்டுக்கு 4,385கிமீ மட்டுமே ஆண்டுக்கு உருவாக்கி வந்தது. (3/8)
POWERGRID நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் Transmission lines 765Kv Ac, 400kv AC, 220kv AC என்று மின்வழி தடங்களை மத்திய மாநில அரசுகளின் தேவைக்கு 23,000 கிமீ வரை கொடுத்து சாதித்துள்ளது. அதனால் தான் நாட்டின் 99.85% கிராமங்கள் இன்று முழுமையாக மின்சார வசதியைப் பெற்றுள்ளன. (4/8)
அதாவது சரியாக கூறினால் இந்த ஆண்டில் மட்டும் 5,96,556 கிராமங்களில் மின்சார வசதியை ஏற்படுத்து கொடுத்துள்ளனர். (5/8)
மின்வெட்டு வரக் காரணிகளை மோதி அவர்கள் 4 வருடத்தில் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இன்று Energy Deficit 0.7% கூட கிடையாது. நாடு முழுவதும் மின் உற்பத்தி 199,877MW என்ற அளவில் இருந்து 344,002MW என்று கூட்ட - அதைக் கொண்டு சேர்க்க வழிபடங்கள் வேண்டாமா? (6/8)
அரசுக்கும், மக்களுக்கும் இடையே கலவரங்களை உருவாக்குவது தான் பிரிவினைக்கு சரியான வழி என்று திரியும் நக்சல் தீவிரவாத ஆதரவாளர்கள் நாடு முழுவதும் அந்தந்த மாநில மக்களிடம் இப்படியான போராட்டங்களை தூண்டுவது என்றாகிவிட்டது. மக்கள் நீதிமன்றங்கள் செல்லாமல், போராட்டங்களில் செல்கிறார்கள்.(7/8)
அணு உலை விவகாரத்தையோ, விண்வெளிக்குச் செயற்கை கோள் அனுப்புவதையோ இல்லை Power Transmission and Distribution Grid பற்றியோ எப்படிடா வெகுஜனங்களுக்குச் சொல்லி புரிய வைப்பது? ஆகையால், மக்கள் போராட்டம் என்பதாலேயே அவை எல்லாம் புனிதமாகிவிடாது. அதற்கு இன்னொரு எடுத்தக்காட்டு. (8/8)
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Maridhas
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!