குண்டாஞ்சட்டியை ஒருபக்கமாக சாய்த்து,ஆட்டிக்கொண்டே நீரில் மீன் பிடிப்பதுபோல அரிசியை களைந்து அரிக்கவேண்டும்.கல் கீழே தேங்கிவிடும்.
Machine அந்த skill ஐ தேவையற்றதாகிவிட்டது 😢
சொளகில் புடைப்பது art அதே சொளகில் கல் filter செய்வது another art
"பொடைக்கத் தெரியதவ ஒரு பொட்டச்சியாடி"ன்னு கெழவிகள் குமரிகளை குமட்டில் குத்துங்க ஊர்ப்பக்கம்☺️
இடித்த மாவில் செய்யும் மாவிளக்குதான் மாவிளக்கு. மெசினில் அரைத்தமாவில் செய்வது களி போன்ற texture ல் இருக்கும்.