👇👇
எனக்கு திமுக மீது ஆயிரம் விமர்சனங்கள் உள்ளது. என்னை அறிந்த சிலர்(very few from blog and G+)மற்றும் என் பதிவுகள் அதற்கு சாட்சி. செயமோகன்போல,"தொப்பி திலகம்"எழுதிவிட்டு சினிமா வாய்ப்பு கிடைத்தவுடன், மட்டையாகி,எழுதியதை மறைத்து வாய்ப்புக்காக வழுக்கும் தேவையில்லை.
1/n
உண்மையான பயம் தோழர்களே. இந்த மக்கு மனிதர்கள்,தமிழக வளர்ச்சியை தடை மட்டும் செய்யவில்லை.
2/n
கொடியவன், கொள்ளைக்காரன், பாசிசவாதி, பார்ப்பனவாதி என்று, அனைவரும், அவர்களுக்குள் உள்ள வேற்றுமைகளை மறைத்து , கொலைக்களத்தில் இரத்தம் புசிக்க இறங்கியுள்ளார்கள்.
3/n
4/n
எனது கொள்கைக்காக நடுக்காட்டில் கூவிக்கொண்டிருக்க முடியாது NOTA போல, மய்யம் போல.
5/n
6/n
7/n
திமுக தலைமையிலான இந்தக்கூட்டணி வெற்றி பெற்று பாசிச பயங்கரவாத அயோக்கிய ஆட்சிகளுக்கு முடிவு கட்டவேண்டும்.
நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன். 💐💐💐
நாளை அவர்கள் ஆட்சியில், அவர்களுடன் பங்காளிச் சண்டையை தொடரவும் தயங்க மாட்டேன். 💪💪🤠
8/n
திமுக கூட்டணி தமிழகத்திலும், மற்ற மாநிலங்களில் காங்கிரசு & கூட்டணி கட்சிகளும் வெற்றிபெறட்டும்💐💐
N/n