"கால்கள் இருக்கும் அனைவருக்கும் நடக்கத் தெரிவது போல, வயிறு இருக்கும் அனைவருக்கும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்" என்பது என் நிலைப்பாடு.
Cooking will teach u to appreciate the food. Otherwise ,u r just a consumer of food.
2/n
இன்று Microwave,oven, propane (camping), isobutane(hiking) என்று மாறினாலும் , சமைப்பது ஒரு integral part of living என்றே போகிறது.
3/n
அரிசிச் சோறே அதிய உணவாகவும், ஒருவித வாடை அடிக்கும் ரேசன் அரிசியை வரிசையில் நின்று வாங்கிய காலங்களும் உண்டு.
4/n
இன்றுவரை உணவை உயிராதாரமாக பார்க்க கற்றுக் கொடுத்துள்ளது.
5/n
இப்போதும் என் மனைவியிடம் மற்றும் உள்ளூர் தோழிகளிடம் சொல்வது "நீங்கள் எல்லாம் பாவாடைல மூக்குச் சிந்திக் கொண்டிருந்த காலத்திலேயே, வாசல் தெளிச்சு கோலம் போட்டு ,..
6/n
அம்மாவிற்கு அடிக்கடி உடம்பிற்கு முடியாமல் போன காலங்களில், சமைக்க ஆரம்பித்தது.
இன்றுவரை தொடர்கிறது.
Cooking is a science (chemistry) and an art 💐🎂
N/n