அந்த குழு 2005ல் அறிக்கையை சமர்ப்பித்தது.
2/10
மோனோரயில் திட்டஅறிக்கை தயாராகும் காலத்தில் ஆளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் தரேன் என சொல்லி திமுக 2006ல் ஆட்சியை பிடித்தது
2007ம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தது
காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்தபோதும் இத்திட்டத்திற்கான மத்திய அரசின் ஒப்புதலை 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பெற முடிந்தது.
2011வரை எந்த ஆணியையும் புடுங்கலை.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 3% பணிகள் மட்டுமே முடிந்திருக்க அதற்காக செலவிடப்பட்ட தொகை 1,143 கோடி
2011-ஆட்சி மாற்றம்
அதிமுக ஆட்சி மெட்ரோ ரயிலுக்காக செலவிட்ட தொகை 13,000 கோடி.
அதிமுக அரசு முடித்த பணி 97%
ஸ்டாலின் ஜப்பான் சென்றது 6.2.2008 அன்று தான்.
அப்படியே வீராணம் குடிநீர் திட்டத்துக்கும் உரிமை கொண்டாடினா இன்னும் சிறப்பா இருக்கும்.