பட்டியல் இனத்தவருக்கு (SC) 16%
என #மொத்தம்_41% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீடு இங்கிருந்தான் ஆரம்பிக்கிறது.
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 31%,
பட்டியல் இனத்தவருக்கும் ஆதிகுடிகளுக்கும் (SC / ST) 18% என கூடுதலாக 8% சேர்த்து #மொத்தம்_49% மாக இடஒதுக்கீட்டின் அளவை கருணாநிதி உயர்த்துகிறார்.
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 50%,
பட்டியல் இனத்தவருக்கும் & ஆதிகுடிகளுக்கும் (SC/ST) 18% என
#மொத்தம்_68% இட ஒதுக்கீடு எம்ஜியாரால் உயர்த்தப்பட்டது...
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) 20% என்று இரண்டாகப் பிரித்தார்.
அதனுடன்,பட்டியல் இன ஆதிகுடிகளுக்கு (ST) 1% என்று தனியாக இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்.
அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவும் 69%லிருந்து 50%மாக குறைத்தாக வேண்டிய இக்கட்டான நிலைமை.
காங்கிரசின் 41% இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தியவர் கருணாநிதி. இவர் வெறும் 8% மட்டுமே உயர்த்தினார் அடுத்து வந்த MGR 19% உயர்த்தி 68%மாக்கினார்.
(ஜனவரி7 -1993): தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என முடிவெடுக்கிறார் முதல்வர் ஜெ
(நவம்பர் 9 -1993) : சட்டசபையை கூட்டி தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க உதவும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
அது அனைவராலும் ஏற்கப்படுகிறது.
(டிசம்பர் 31 -1993) : சட்டசபையில் சட்டமானது 69% இட ஒதுக்கீடு
அதே தேதியில் இந்த சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
சந்தேகம் இருப்பவர்கள் வீரமணியிடம் போய் கேளுங்கள். 50%ஆக குறைக்க நினைத்தது யார்? 69%மாக காக்க நினைத்தது யார் என அவரே சொல்லுவார்.
திமுக ஆட்சிக்காலத்தில் அதிகபட்சம் 49% என்றிருந்த இடஒதுக்கீட்டை
#அதிகபட்சம்68% அளவிற்கு_உயர்த்தியவர் #எம்ஜியார் தான்.
இப்ப சொல்லுங்க யார் 69% இட ஒதுக்கீடு கொடுத்தது?