இன்று மோடி மற்றும் அமித்ஷா கும்பல்...நாட்டிற்கு ஏதோ பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்து விட்டதாக ஓர் பிரம்மையை உருவாக்கி அதை சில அப்பாவிகளை நம்ப வைப்பதில் வெற்றியும் பெற்றுள்ளனர் என்பதே உண்மை!
Thread 👇
👇
ஒரு குறிப்பிட்ட மதத்தின் தேவையை, அவற்றின் தத்துவ திணிப்பை நாட்டின் தேவை என்று வரையறுப்பது நாட்டை அழிவின் விளிம்பிற்கே கொண்டு செல்லும்!
👇
பலரின் மனதில் ஓடும் பயம் என்பது....தெற்காசியாவில் மீண்டும் ஓர் உள் நாட்டு போர் அல்லது ஓர் இனப் படுகொலையையோ கொண்டு வந்து விடக் கூடாது என்பதின் அர்த்தமே!
👇
இதை சிந்தனையாளர்கள், வடக்கில் இருக்கும் மார்க்சிய செயற்பாட்டாளர்கள் பேச மறுப்பது....
👇
விடுதலை புலிகளை இனப்படுகொலை செய்வதில் காங்கிரசை விட அதிக ஆர்வமாக இருந்தது உயர் சாதி பார்ப்பன கும்பல் தான் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!
👇
சாதி - மாத கட்டமைப்புகளை தெற்காசியாவில் முற்றிலுமாக புறம் தள்ளி பெரியாரும் அம்பேத்கரும் விரும்பிய சமூக நீதியை 100 % முழுமையாக செயல் படுத்தியவர்கள் புலிகள் !
👇
இந்திய சாதிய கட்டமைப்பை அடித்து உடைக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அசைவிலும் புலிகளின் முந்தைய வரலாறு படிந்து உள்ளது!
👇
இந்துத்துவையும் சேர்த்து தான்!
ஆர்எஸ்எஸ்ஸூம், சிங்கள பொது பால சேனாவும் சில ஆண்டுகள் இணைந்து செயலாற்ற தொடங்கும் என அறிவித்ததை நினைவில் கொள்ளுங்கள்.!
👇
பாமக போன்றவர்கள் அதன் 13-வது 14-கட்ட அடியாட்களில் ஒரு குழு!
தேர்தல் முடிந்தது என்று அமைதியாகி விடாதீர்கள்!
👇
சமத்துவ சமுதாயம் படைப்பதே நாளை நம் குழந்தைகளை காக்கும்! #End