இது உலகிலேயே மிகப்பெரிய பாசன அமைப்பாகும்.
இவ்வளவு பெரிய நதிக்கு சியாச்சினுடைய பிரமாண்ட பனிமலை முகடுகள் உற்பத்தி ஆதாரமாக விளங்குகின்றன.
பனி ஆறுகளும், பனிப்பாறை பிளவுகளும் நிறைந்த மனிதனை கொல்வதற்காகவே இயற்கை அமைத்த இடம்.
2) High Altitude Cerebral Oedema (HACO)
இதுவும் அதிக உயரம் கொண்ட குளிர் பிரதேசத்தில் வரும் நோய் ஆகும் , வீரர்களுடைய தலையில் அதாவது மூளை பகுதியில் உடல் திரவங்கள் சேர்ந்து கொடிய வலியுடன் மரணம் நிகழும் .
இது தான் வீரர்கள் இந்த பகுதியில் சந்திக்கும் முதல் உடல்ரீதியான பிரச்சினை ஆகும்.
குறைந்த அளவு பிராணவாயு உடலுக்கு கிடைக்கும் தருவாயில் ஏற்படும். இது வந்த பின் உடனடியாக சிகிச்சை கிடைத்தால் உயிருக்கு ஆபத்தில்லை.
ஆனால் அந்த உயரத்தில் இருந்து உடனடியாக
4) Frostbite
இது பாதித்த வீரருடைய கைகள் அல்லது கால்கள் ஆகிய பகுதிகளில் உள்ள திசுக்கள் குளிரில் உறைவதால் இந்த நிலை
ஒரே வழி பாதிக்கப்பட்ட கைகள் அல்லது கால்களை வெட்டி அகற்றுவது தான். ஆனால் அதை செய்ய அடிவாரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் பெரும்பாலான நேரங்களில் அது முடியாமல் போகும் பட்சத்தில்
இது அதிக குளிரால் ஏற்பட கூடிய நோய் இது வந்தால் கை , கால்கள் , மூக்கு, காது ஆகியவற்றில் காணப்படும் இரத்த நாளங்கள் வீங்கி சிகப்பு நிறத்தில் காணப்படும். கடுமையான வலி மற்றும் அரிப்பு காணப்படும். பின்னர் தோல் வெடித்து கொப்புளங்கள் வரும் எனினும் உயிருக்கு ஆபத்து இல்லை.
6) Hypothermia
இது அதிக குளிரால் ஏற்படும். உடல் அதிக குளிரால் போதுமான வெப்பம் கிடைக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து மரணம் ஏற்படும்.
7)Snow blindness
இது சூரிய ஒளியில் காணப்படும் புற ஊதா கதிர்கள்
இனியும் பல பிரச்சினைகளை வீரர்கள் சந்திக்கிறார்கள்.உடல் எடை சுமார் பத்து கிலோ வரை குறைவது , உறக்கமின்மை , நினைவிழப்பது , மனநலம் பிறழ்வது , மன அழுத்தம், மூளையில்
இது தெரியாமல் வீரர்கள் கால்வைக்கும் போது மேலிருக்கும் லேசான பனி
உறைந்து போய் மரணம் சம்பவிக்கும்.
😢😢
குறைந்தபட்சம் 30நாள் முதல் அதிகபட்சமாக 4 மாதங்கள் வரை வீரர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள்.
மனித கழிவுகள் இங்கே பெரும் பிரச்சினை , குளிர் பிரதேசத்தில் கிருமிகள் சாகாது ஆனால் குளிரால் செயல்படாமல் இருக்கும் , இவை வீரர்கள் மீது தொற்றி கொண்டால் அவர்கள் அடிவாரத்தில் வரும்போது
சாதாரணமாக ஒரு நாளைக்கு 2000கலோரி மனிதனுக்கு தேவை ஆனால் சியாச்சினில் பணிபுரியும் வீரர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5000கலோரிகள் தேவை . இது கிடைக்காமல் வீரர்கள் 10கிலோ வரை உடல் எடையை இழக்கிறார்கள்.
சியாச்சினில் 2003 வருடத்திற்கு பின்தான் சண்டை ஒய்ந்து காணப்படுகிறது , எனினும் பாகிஸ்தானியர்களை நம்பமுடியாத காரணத்தால் தொடர்ந்து இந்திய ராணுவம் அங்கு நிலைநிறுத்தபட்டு
உள்ளது.
ஆனால் இவை அனைத்தையும் மீறி இந்திய ராணுவ வீரர்கள் சியாச்சினை காப்பதற்கான காரணம் சீனாவையும் பாகிஸ்தானையும் புவியியல் ரீதியாக தொடர்பு கொள்ளாமல் தடுத்து
இதை மட்டும் ராணுவம் செய்யாது போனால் இந்தியாவுக்கு வடக்கில் பேராபத்து உண்டாகும்.
இதனை தடுக்க சியாச்சின் பிரிகேட் என்ற பிரிவில் 10,000 வீரர்கள் ஒரு பிரிகேடியரின் கீழ் 24×7 என
நாட்டையும் மக்களையும் காக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த எல்லை சாமிகளுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏
ஜெய்ஹிந்த் 🇮🇳
வந்தே_மாதரம் 🇮🇳
Courtesy : Indian defence