மிரட்டல் என்றால் கடுமையான மிரட்டல்
ஆனால் தைவான் எங்களின் கூட்டாளி,நிறைய ஆயுதங்களை வாங்குகின்றது ஆனால் பாவம் அவற்றை இயக்க தெரியவில்லை அதனால் அதனை இயக்க சொல்லிகொடுக்க வந்திருக்கிறோம் என தைவானில் தன் மிகபெரிய போர்கப்பல் சகிதம் வந்து நிற்கிறது அமெரிக்கா
அப்படி தைவானை சீனாவுக்கு எதிராக நிறுத்துகின்றது அமெரிக்கா
இலங்கை இந்தியா எனும் மாபெரும் நாட்டின் காலடியில் இருப்பதால்தான்
தீவாக ஒரு நாடு அமைந்தாலும் வல்லரசுகள் பக்கம் மட்டும் அமைந்துவிடவே கூடாது