ஒன்று காவி சன்னியாசி இன்னொன்று வெள்ளை சன்னியாசி
இந்த இருவரையும் வைத்துகொண்டு புருஷன்கள் இந்தியாவில் யாரிடம் புலம்ப முடியும்?
இவர்கள் இருவருக்குமே புருஷன் கஷ்டம் என்னவென்றே தெரியாததால்
நம் துரதிருஷ்டம் அப்படி...
கலைஞர் மட்டும் இருந்திருந்தால் மாநில அளவிலாவது புருஷா கமிஷன் நிச்சயம் அமைந்திருக்கும்
அவருக்கு தெரியாத புருஷன் கஷ்டமா? 😉
இப்பொழுது அவரும் இல்லை என்பதுதான் மாபெரும் சோகம், துண்டை எடுத்து வாயில் பொத்தி அழவேண்டியதுதான் 😷
வேறு என்ன செய்யமுடியும்?