அங்கு விவசாயத்துக்கு குறைவில்லை,ஆடு மாடுகளுக்கும் குறைவே இல்லை
அட மாடுகளின் பாதுகாப்புக்கும் கொஞ்சமும் குறைவே இல்லை
ஆனால் அந்த செழுமையான மாநிலம் பின் தங்கியிருக்க ஒரே காரணம் போதிய கல்வி இல்லை, விழிப்புணர்பு இல்லை,
குறிப்பாக கடல் துறைமுகங்கள் அங்கு இல்லை
இப்படி ஏகபட்ட இல்லை உண்டெனினும் மகா முக்கியமான காரணம் அவர்களிடம் சிந்தனை குறைவு,கல்வி குறைவு
ஆக மிக செழிப்பான பூமியாயினும் விவசாயம் ஆடுமாடு மேய்த்தல் என்றால் என்னாகும் என்பதற்கு உபி கண் கண்ட உதாரணம்
அவன் கோஷ்டியும் @NaamTamilarOrg சொல்லி கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
தமிழகத்தை உபியினை விட பின்தங்கிய மாநிலம் ஆக்குவோம் என்பதை விட என்ன அர்த்தம் இருக்கமுடியும்? 😉