ஆம் ஐ.எஸ் இயக்கத்தவனாக இலங்கையில் தாக்குதல் நடத்திய அக்கும்பலின் தலைவன் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிலரை சந்தித்தான் என்ற விசாரணையும்
விஷயம் இதுதான்
ஐ.எஸ் இயக்கத்தில் தமிழ்நாட்டு நபர்கள் உட்பட இந்திய நபர்கள் பலர் இருந்திருக்கின்றனர்,சிரிய பக்கம் அவர்கள் பயிற்சி பெறும்பொழுதுதான் இலங்கையரின் தொடர்பும் ஏற்பட்டிருக்கின்றது
இலங்கையரை அங்கு அனுப்பியது இன்னொரு தெற்காசிய நாடு,
அங்கு இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டிருக்கின்றது,கொலைகார நட்பு அல்லவா? அது பலபட்டிருக்கின்றது
இந்நிலையில் இந்த தமிழ்நாட்டு தீவிரவாதி இந்தியா திரும்பி தன் திருப்பணியினை தொடங்க ஆயத்தமாகி அடிக்கடி
இவரை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்த இந்திய உளவுதுறை அவரை கண்காணித்தது, அவர் இலங்கையருடன் பேசிய பேச்சினை இடைமறித்து விஷயத்தை அறிந்தது
தற்கொலை தாக்குதல் நடத்தபோகும் நபர், நாள், இடம் உட்பட சகல விஷயங்களையும் இந்தியா சொன்னது,
இந்தியாவின் நோக்கம் கொழும்பு தாக்குதலை தடுப்பது அல்ல மாறாக இந்திய தூதரகத்தை காப்பது என்பதால் அதை மிக வலுவாக தற்காத்து கொண்டது
இந்த சம்பவத்தின் தொடர்ச்சிதான் நேற்று தமிழகத்தில் கசிந்த விஷயங்கள்
இங்கு இனி மிக கடுமையான களையெடுப்பும் , கைதுகளும் நடக்க இருப்பதால் முன் கூட்டியே விஷயத்தை மெல்ல வெளி விடுகின்றார்கள்