எழுதியவர் ஸ்ரீ தாண்டவராய ஸ்வாமிகள். காலம் சுமார் 700 வருஷங்களுக்கு முன். இவரது குரு ஸ்ரீ நாராயணன். நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர். இப்பவும் பேருந்து நிலையத்துக்கு அருகே #கைவல்லிய_நவநீதம்
1.
நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம்
மத்திய விகபரங்கள் வருபோகங் களினிராசை
சத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றாறுகூட்டம்
முத்தியை விரும்புமிச்சை மொழிவர்சா தனமிந்நான்கே
இன்னைக்கு ஒண்ணுதான். இதை அசை போடுங்க. எல்லாத்தையும் மெதுவாவே பார்க்கலாம்.
பாடல்கள் மிக எளியன. பிரித்து படிக்கப்பழகினாலே போதும். (இதற்கு வியாக்கியானம் எழுதியவர்கள் சிலர் நடை ஒன்றுமே புரியவில்லை.)