படித்துப்பாருங்களேன்.
தொடரில் முதல் பகுதி..
#உணர்வு_சார்_நுண்ணறிவு - 1
0/8
அமெரிக்காவில இதே போல சிலருக்கு சந்தேகம் வந்ததாம். ரைட் ந்னு ஆராய்ச்சிலஇறங்கிட்டாங்க. அங்கே பிரபலமான தேர்வு ஸாட் (SAT) டெஸ்ட். Scholastic Aptitude Test, ந்னு முதல்ல சொல்லி அப்புறம் 3/8
அப்படி இல்லை என்கிறதுதான் ஆராய்ச்சியில கிடைச்ச விடை! மொத்தத்துல சிலருக்கே அப்படி வாழ்க்கை அமைஞ்சது. மத்தவங்க ஒவ்வொருவரும் ஒரு விதமா… சாதாரண மார்க் வாங்கறது, போதை பழக்கம், சிதைஞ்ச குடும்பம், 5/8
அப்ப ஒரு விஷயம் நிச்சயம்! படிப்பு/ புத்திசாலித்தனத்துக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதுக்கும் சம்பந்தம் இல்லை! சம்பந்தமே இல்லைன்னு இல்லை.6/8
என்னய்யா குழப்புறீர்? அப்ப என்னதான் வேணும்?
மனது வசப்பட வேண்டும்!
இதுக்கு உணர்வு சார் நுண்ணறிவு தேவை என்கிறார்கள். ஆங்கிலத்துல emotional intelligence. 8/8