Denis Villeneuve இயக்கத்தில ஏற்கனவே ARRIVAL படம் பார்த்திருக்கேன் ரொம்ப பிடிச்ச ஏலியன் படம் அது.. வழக்கமான ஏலியன் படம் இல்ல.. இது வேற மாதிரி.. க்ளைமேக்ஸ்ல அசத்தி விட்ரும்.. அதே போல தான் இப்ப பார்த்த Incendies படமும்.. இந்த படத்தோட மெயின் தீமே மதப்போரின் கோரங்களை காட்டுவதுதான்..
வழக்கமான போர்ப்படம் இல்ல இது வேற மாதிரி க்ளைமேக்ஸ்ல அசத்தி இல்ல அரட்டியே விட்ரும்.. இந்தாள் இயக்குன மிச்ச படங்களையும் பாப்போம் .. Blade Runner 2049 சைன்ஸ் பிக்சன் நமக்கு பிடிக்கும்ன்னாலும்.. Enemy படத்தை அடுத்ததா பார்க்க முடிவு..
ஹெலன் வந்து ஸ்கூல்ல adamஐ பார்த்ததுமே இது ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி மூவின்னு தெரிஞ்சு போச்சி...
இத ஏன்டா புரியல புரியலன்னு அனத்துனிங்க..
antonyயா இருக்கும் போது ஹெலன fuck பண்ண முடியல பட் adamஆ இருக்கும்போது பன்றான்.. மனுஷனோட sex desire.
அவனுக்கு cheatingல கிடைக்கிற த்ரில்லோட பண்ணத்தான் பிடிச்சிருக்கு.. அதோட தொடர்ச்சிதான் அந்த செக்ஸ் பாருக்கு போறதும்..
cheat பண்றதோட கில்ட்டி தான் சிலந்தி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh