இதில் காலிங்கராயன் அணை மட்டும் பவானி காவேரி ஆற்றில் கலக்கும் இடத்தில் உள்ளது.
மற்ற அணைகள் அனைத்தும் காவேரி குறுக்கே உள்ளது.
மேட்டூர் முதல் திருச்சி வரை 210கிமீ நீளம் உள்ள ஆற்றில் 13 அணைகளில் தான் தலைக்காவேரிலிருந்து
சேலம்,
ஈரோடு
நாமக்கல்,
கரூர்
மாவட்டங்கள்
காவேரி டெல்டா மாவட்டங்களான
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினத்தை விட மேட்டில் உள்ளதால் *(9)* தடுப்பு அணைகள் இந்த மாவட்டங்களில் கடந்த முப்பது ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது!
இதில் விவசாயம் (குறிப்பாக டெல்டா
காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தான் இந்த அணைகளுக்கு முறையாக தண்ணீர் வரும்!
கல்லணை அடுத்து காவேரி பல நதிகளாக பிரிந்து கடலில் கலக்கிறது. இந்த சின்ன சின்ன ஆறுகளிலும் நிறைய தடுப்பணை
மேட்டூர் போல பிரம்மாண்ட அணை கட்ட புவியியல் இடம் மேட்டூரை தாண்டி தமிழகத்தில் இல்லை.
*தமிழகத்தில் அணைகள் இல்லை,யாரும் கட்டவில்லை என்று உங்களிடம் இனி எவனாவது பாடமெடுத்தால் தயங்காமல்
எல்லோரும் அறிய, பொதுவெளியில் இருக்கும் ஒரு விவரத்தை எடுத்து, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ததைப்போல இவ்வளவு எழுதுவதற்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், பொதுவெளியில் இவ்வளவு விவரங்கள் இருக்கும்போதே இவ்வளவு கேவலமாக பொய் சொல்கிறார்களே..