இப்படி கேள்வி கேட்பவனெல்லாம் மனசுக்குள்ள தன்னை பெரிய அளிவாளின்னு நினைச்சுக்கிட்டு தான் கேட்குறான்.
கேனைக்கிறுக்கனுங்க...
தங்களோட கேள்வி ஆளுங்கட்சியை நோக்கி தான் இருக்கனும்
2018 மே மாதத்தில்,
1) சென்னை சைதாப்பேட்டை கோதண்டராமர் கோயில் குளம்,
2) கொளத்தூர் முத்துமாரியம்மன் கோயில் குளம்.
4) கொளத்தூர் சன்னதி தெரு - சிவன் கோயில் குளம்,
5) திருச்சி தென்னூரில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோயில் குளம்
6) குளித்தலை - தோகமலை ஊராட்சி,
7) நாகனூர் கிராமத்தில் உள்ள குளம்,
8) கொசூர் ஊராட்சிக்குட்பட்ட நாதிப்பட்டி கிராமத்தில் உள்ள குளம்
9) தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட வடிவுடையம்மன் கோயில் குளம்,
10) சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மூட்டைக்காரன் சாவடி அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் குளம்,
2018 ஜூன் மாதத்தில்
12) ஈரோடு மாவட்டம், செம்மாம்பாளையம் பகுதியில் உள்ள குளம்,
13) திருவள்ளூர் மாவட்டத்துக்கு
சோழவரம்
24) செட்டிக்குளம்,
25) ஜடாயுதீர்த்த குளம்,
26) மேலத்திக்கான் குளம்,
27) அரடாப்பட்டு,
28) பிள்ளைகுளம்
29) கும்லாப்பட்டு ஏரிகளும்,
30) கீழ்ப்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட முதலியார் குளம்,
31) சிங்காரவேலர் குளம்,
32) கலசப்பாக்கம் மேட்டுப்பாளையம் குளம்,
34) நாவல்பாக்கம் ஏரி,
35) வந்தவாசி மும்முனி நல்ல தண்ணீர் குளம்
36) போளூர் பூமால் செட்டிக்குளம்,
37) துளசி ராமர் குளம்,
38) செய்யாறு புரிசை கெங்கையம்மன் கோவில் குளம்
39) செங்கம பச்சாத்தம்மன் குளம்,
40) செய்யூர் விளாகம் குளம்
42) உத்திரமேரூர் குளம்,
2018 ஆகஸ்ட் மாதத்தில்
43) சேலம் மாவட்ட எடப்பாடியில் உள்ள கட்சராயன் ஏரி
2018 நவம்பரில்
44) திருவெறும்பூர் சந்தூரணி நீர்நிலை
தானும் பணி செய்யாமல் எதிர்க்கட்சியையும் பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில்