ஐடி துறையில் வேலைபார்ப்பவர்கள் தான் அந்த கிறிஸ்தவகைக்கூலிகள்.
ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு கூலி கொடுப்பது யார்? இந்துக்களா கூலி கொடுக்கிறார்கள்? இல்லையே!
அந்நிய நாட்டு கிறிஸ்தவர்கள் கொடுக்கும் கூலியை வைத்துக்கொண்டு தான் ஐடி பணியாளர்கள் கார் வாங்குகிறார்கள், வீடு வாங்குகிறார்கள், டூர் போகிறார்கள், வெளிநாடு செல்கிறார்கள், பகட்டான ஆடை அணிகிறார்கள்,
ஆகவே மோடிக்கு சொம்படிக்கும் ஐடி ஊழியர்கள் தான் அந்த கிறிஸ்தவகைக்கூலிகள்! இதில் சந்தேகமே வேண்டாம்!
பிஜேபிக்கு ஆதரவளிக்கும் யாராவது ஐடி துறையில் வேலை பார்த்தால்
முள்ளை முள்ளால் எடுப்போம்!