சிறப்பு விருந்தினராக இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் அவர்களும், நடிகை பார்வதி நாயர் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
விவாதத்தில் சாதி பெயர்களை பின்னால் சேர்த்து 1/6
விவாதத்தில் கரு.பழனியப்பன் அவர்கள் கூறினார்கள்... நீங்கள் சாதி பெயரை பின்னால் சேர்த்துகொள்கிறீர்கள், ஆனால் என்னால் அது முடியவில்லையே...? நான் பசியோடு இருக்கும் போது என்னைப் பார்க்க வைத்து
சரி ! அதை அப்படியே விட்டுவிட்டு என் கதையை கொஞ்சம் கேளுங்கள்...!
12ம் வகுப்பு முடித்தபிறகு நானும் என் நண்பனும் ஒரு அரசு கல்லூரிக்கு சென்று அப்ளிகேஷன் வாங்கினோம்...
ஆக இவ்வளவு சலுகைகளை அவன் சாதி அடிப்படையில் பெற்றுக்கொண்டு அவன் பேசுவது என்னவென்றல் ஏன் நீ உன் பெயர்க்கு பின்னால் உன் சாதியை சேர்க்கிறாய் ?.. என்று .
இதை எதற்கு இங்கே கூறினேன் என்றால்....
திரு. கரு.பழனியப்பன் அவர்களே...!
நாங்கள் சாப்பிட இருக்கும் சாப்பாட்டை நீங்கள் உங்கள் சாதியை காரணம் காட்டி பிடுங்கித் தின்கிறீர்களே?
உங்கள் பெயருக்கு பின்னால் சாதியை சேர்த்துகொள்ள வெட்கப்படும் நீங்கள் சாதி சலுகைகளை பெற மட்டும் வெட்கப் படுவதில்லையே ஏன்? அது மட்டும் இனிக்கிறதா? நாங்கள் உங்களை பெயருக்கு பின்னால் சாதி சேர்த்துகொள்ள கூடாது என்று வற்புறுத்தினோமா? இல்லையே...???
நன்பரின் பதிவில் இருந்து ...