இந்த பட்ஜெட்டில் ஒரு சாமானியனாக எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கிறன. பொதுவாக பணக்காரர்களுக்கு கசப்பை தரும் பட்ஜெட்டாக தோன்றினாலும், நடுத்தர வகுப்பினர்க்கு ஒன்றும் பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. (3)
இது முறையாக தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக நெருங்க தடையாக உள்ளது. அமைப்பு சாரா, GST வரம்பிற்க்குள்
6
அதே போல நெடுங்காலமாக கோரிக்கை வைக்கப்படும் லேபர் இன்வாய்ஸ்க்கு 18% வரி எங்களை போன்றோர் பிழைப்பில் மண்ணை போடுகிறது. எங்கள் வியர்வையை சிந்தி உழைக்கும் காசுக்கு அரசுக்கு 18% செலுத்துவது முரணாக தோன்றுகிறது. முன்னர் போல
ஸ்டார்ட்அப்களுக்கு ஆயிரம் சலுகைகள்
உங்கள் e-இன்வாய்ஸ் முறை வரவேற்கதக்கது. ஆனால் கம்பியூட்டர் இல்லாத சிறுதொழில் செய்பவர்கள் யாரும் வாழ வேண்டியதில்லையா.
நீங்கள் சொன்ன புறநானூற்று கூற்று உங்களுக்கே பொருந்தும் என நினைக்கிறேன்
சரி அடுத்து பெட்ரோல் மற்றும் தங்கம் விலை உயர்வு. நீங்கள் அறிவித்த அனைத்து நல்ல திட்டங்களையும் இவை இரண்டும் பின் தள்ளிவிட்டது என்றால் மிகையில்லை.
எல்லா வரியும் எங்களிடமே வாங்கி விட்டு எங்களை ஒட்டாண்டி ஆக்கிவிட்டால் நீங்கள் கட்டிய சாலையில் நாங்கள் நடந்து தான் போக வேண்டி வரும்.
தங்கம் - 2.5 சதவிகித அதிகரிப்பு சராசரியாக பவுனுக்கு 700 வரை அதிகரிக்கின்றது. சராசரியாக 3 பவுன் நகை
மேல்நோட்டமாக பார்க்கும் பொழுது, இந்த அரசு வாங்கும் சக்தியை ஊக்குவிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அதே போல தொழில்துறையினரையும் கடுமையான