நம் மதத்தில் அடிப்படைக் கட்டமைப்பே ஜாதிகள் தான்.வர்ணாசிரமம் நம் மதத்தின் சிறப்பு என்பதை உன்னை மறக்க வச்சான் பாரு அங்க அவன் திட்டம் வேலை செய்யுது.
1/4
நாம் ஒழிக்க வேண்டியது ஜாதிகளை அல்ல. அதன் ஏற்றத் தாழ்வுகளை. இடையில் வந்தவன் புகுத்திய ஏற்றத் தாழ்வினால் தான் ஜாதிகள் என்பதே கெட்டவார்த்தைகளாயிற்று.
2/4
ஏற்றத் தாழ்வுகளை களைவதற்கான செயல்திட்டங்களை முன்னெடுப்போம். அதில் மாற்றுக் கருத்தில்லை. எல்லா மனிதனும் சமம்.
3/4
இனி எவனாவது உங்கள் மதத்தில் ஜாதிகள் இருக்கு என்று சொன்னால், ஆமாடா நொன்ன.அது தான் எங்கள் பலம் என்று திறந்த மனதோடு சொல்லுங்கள்.
#ஜெய்ஸ்ரீராம்
@amirthanpk via: facebook
4/4