ஒன்றும் ஆகாது, இது இந்தியாவின் உள்நாட்டு சிக்கல் என உலகம் சொல்லிவிடும். மிஞ்சி போனால் கொஞ்சம் கண்டிப்பு,சில அரசியல் குத்தல்கள்,சில திறைமறைவு பேச்சுக்கள் என்பதை தாண்டி ஒன்றும் நடக்காது
எல்லா நாடும் ஒவ்வொரு பகுதியில்
திபெத்தில் சீனா, சர்ச்சையான இலங்கை, இஸ்ரேல், உக்ரைனில் ரஷ்யா, ஆசாத் காஷ்மீரில் பாகிஸ்தான், இன்னும் பல தீவுகளில் ரஷ்யா, இன்னும் சில இடங்களில் பிரான்ஸ் பிரிட்டன் என சிக்கிகிடக்கும் உலகிது
ஒருவேளை காஷ்மீரின் சலுகை
மன்னர் கால ஒப்பந்தம்,அது முறிந்தால் காஷ்மீரிய நிலை என சில விஷயம் இருந்தாலும் அவை சபையேற போவதில்லை
இது பனிப்போர் காலமென்றால் நிச்சயம் சிக்கல்,மகாசிக்கல் காஷ்மீரிய
இப்பொழுது நிலை அப்படி அல்ல
இதனால் 370 என்பதை நீக்கினாலும் கொந்தளிப்பு உலகம் முழுக்க பரவாது, அதை யாரும் பொருட்படுத்த போவதுமில்லை
எல்லாமே மத்திய அரசுக்கு சாதகமாக செல்வதால் ஒரு நள்ளிரவு அல்லது அதிகாலையில் பிரதமர் மோடி அதிரடி அறிவிப்புகளை செய்யலாம்
அவர் ஏதும் சொல்லிவிட்டால் என்னாகும்?