நாராயணபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு தனி சுடுகாடு. ஆனால், யாராவது மரணம் அடைந்தால் அச்சுடுகாட்டில் எரிக்க முடியாத சூழ்நிலை என்பதால், பக்கத்தில் உள்ள பாலாற்றங்கரையில் சடலத்தை எரியுட்டுவது வழக்கம்.
பாலாற்றின் இருமருங்கிலும், விவசாய நிலம் வைத்திருந்தவர்கள் நாளடைவில்
பாலாற்றின் கரைகளை ஒட்டி வழியை அடைத்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. நேற்று முந்தினம் நாராயபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் மரணம்.
சடலத்தை எடுத்துச்செல்ல வழி இல்லை. விவசாய நிலத்தின் வழியாக எடுத்துச்செல்ல
எதிர்ப்பு. வேறு வழியின்றி, மேம்பாலத்தின் மேலிருந்து உடலை கயிற்றால் கட்டி இறக்கி, ஆற்றங்கரையில் எரித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் உடனே கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
AR ரஹ்மான் "Golden Globe" விருது வாங்கி சென்னை திரும்பியவரை wish பண்ணு வதற்காக வீட்டிற்கு வரலாமான்னு கவிஞர் வைரமுத்து போனில் கேட்கிறார்.
ரஹ்மான் கொஞ்சம் நேரம் wait பண்ணு ங்க-ன்னு போனை துண்டித்து விடுகி றார். வைரமுத்து,,,, AR சரியான பதில் ஏதும் சொல்லாததால்
குழப்பமாகி விடுகிறார்.
ரொம்ப பிசியாய் இருந்தால்,,, மாலையி லாவது ஏதாவது ஒரு நேரம் வரச் சொல்லி யிருக்கலாமே ஏன் சடாரென போனை துண்டிக்கணும் னு பலமாதிரியான சிந்தனைகளில் வைரமுத்து ஆழ்ந்து போயிருக்கும் அந்த கணத்தில்,,,,,
வைரமுத்து அவர்களின் வீட்டின் calling bell அடிக்க
வந்து
பார்க்கிறார் கவிஞர்,,, அவர் வீட்டு அழைப்பு மணியை அடித்தவர் அதே
AR ரஹ்மான் தான்.
வயதில் மூத்தவரான வைரமுத்து தம்மை வந்து சந்திப்பதை விட தாமே அவர் வீடு தேடிச் சென்று பார்ப்பதுதான் சரியான அணுகுமுறை ன்னு வைரமுத்துவிடம் ஆசி வாங்க அவர் வீட்டிற்கே சென்றார்
AR ரஹ்மான்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்: இவர் ஜெர்மனியில் மார்ச் 1879 ல் பிறந்தார். இதுவரையில் இவரை போல் யாருமே இயற்பியல் துறையை இவரை போல் யாருமே முன்னுக்கு கொண்டு செல்லவில்லை.
உலகத்தில் இப்போது நாம் அனுபவித்து கொண்டிருக்கும் அனைத்து நவீன
சுகங்களுக்கும் இவரது கண்டுபிடிப்பு முன்னோடியாக இருந்து வருகிறது. இவர் குறை பிரசவத்தில் பிறந்து, தலை பெரிய சைஸில் இருந்து 9 வயது வரை பேசுவதற்கு சிரமப்பட்டதால் இவரது பெற்றோர் மிகுந்த கவலையில் இருந்தனர். ஆனால் இவர் அனைத்து கவலைகளையும் தகர்த்து பள்ளியில் முதலாவதாக வந்து ராக்கெட்
வேகத்தில் முன்னேறினார்.
ஐசாக் நியூட்டன்: குறை பிரசவத்தில் பிறந்து ஒரு கிலோ மாத்திரமே எடை இருந்ததால் பிழைக்கவே மாட்டார் என்று இவரை கை கழுவி விட்டனர். இவரோ பிழைத்ததோடு மட்டும் இல்லாமல் புவி ஈர்ப்பு இசையை கண்டு பிடித்து அறிவியலில் பல புரட்சிகள் செய்தார்,
சர். வின்ஸ்டன் சர்ச்சில்:
"அவர்கள் என் குடும்பத்தில் நான்கு ஆண்களை கொடூரமாக கொலை செய்தனர்.
எல்லா பெண்களையும் நிர்வாணப்படுத்தி பின்னர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவர்கள் என் மூன்று வயது மகள் சாலிஹாவை என் கைகளிலிருந்து பறித்து மேலே வீசினார்கள். குழந்தையின் தலை ஒரு பாறையில் அடிப்பதைக் கண்டதும்
என் இதயம் வெடித்து சிதறியது.
பின்னர் அவர்கள் என்னை இழுத்துச்சென்றார்கள். நான்கு ஆண்கள் என் கைகால்களைப் பிடித்துக் கொண்டு நிற்க மீதமுள்ளவர்கள் என்னை ஒவ்வொருவராக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இறுதியாக அவர்கள் என்னை உதைத்து தலையில் ஒரு இரும்புத்தடியால் கடுமையாக தாக்கினார்கள்.
நான் இறந்துவிட்டதாக நினைத்து என் உடலை புதருக்குள் வீசிச்சென்றார்கள்,
நான்கைந்து மணி நேரம் கழித்து நான் நினைவுதிரும்பி எழுந்தபோது, என் உடலை மறைக்க ஒரு ஒட்டுத்துணியாவது கிடைக்குமா என்று நான் சுற்றிப் பார்த்தேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.