இந்த குரல் மீடியாவில் வரத் துவங்கிய அடுத்த நொடி.....
*இதோ.... வந்துட்டேன்...
ஏனய்யா... இந்தியாவிலே பணமில்லை, இதில் ரஷ்யாவுக்கு என்ன கடன் வேண்டியிருக்கு??*
அப்படின்னு குரல் கேட்க ஆரம்பித்து விட்டதல்லவா இந்தியர்களே..
*சரி அப்ப எதுக்குத்தாங்க உங்க மோடி கடனைத் தரேன்னு சொல்றாரு??*
எனும் கேள்வியைக் கேட்கும் இந்தியர்களுக்கு,
2. இந்தியா மாலத் தீவுக்குக் கொடுத்தால், அறிவிக்கபடாத ரகசிய ராணுவத் தளம், அதாவது.... சிக்னல் இன்டலிஜென்ஸ் எனும் ஆளில்லாத் தளம் இந்தியாவிடம் உண்டு.
ஆம்!!! நாம் இவ்வளவு தான் பொதுத்தளத்தில் சொல்லமுடியும்....
இந்தியா ஆஃப்கானில் கொட்டும் பணம் ஒன்றும் இந்தியா இனாமாகக் கொடுக்கவில்லை. மிகச் சரியான கணக்கு. நயா பைசாவைக் கூட வீணாக்காமல்,
ரஷ்யாவிலும் நம் இந்தியா ஏதோ செய்ய திட்டமிடுகின்றது.... அதுவும் சீன எல்லையினைச் சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யாவில் இந்தியா கால்பதித்தால், இரு முனைகளில் சீனாவுக்குத் தொல்லை கொடுக்க முடியும்.
மிக நீண்ட தேச எல்லையினை, அந்நாடு ரஷ்யாவுடன் தான் பகிர்கின்றது.
ஒரு பக்கம் கடலாலும், மறுபக்கம் ரஷ்யாவாலும் சூழப்பட்ட நாடு தான் சீனா.
ஆம்..
இதோ இந்தாருங்கள் பணம்..
கஷ்டப்படும் ரஷ்யர்களுக்கு எல்லாம் உதவுங்கள் என்று நம் பிரதமர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டீனிடம் அதை கொடுக்கப் போவதில்லை....
அதில் இந்திய நலன் மட்டுமே இருக்கும்!!! அதே நேரம், ரஷ்யாவுக்கு எதிரான எந்த ஒரு விஷயமும் அதில் இருக்காது...
காத்திருந்து களியுங்கள்....
சீனாவின் ஜென்மப் பகையாளியான ஜப்பானுடனும் கைகோத்துள்ளது இந்தியா.
மிக அட்டகாசமான சாணக்கியதந்திரம்..... மிகச் சரியான நேரத்தில் கணக்கிட்டு, துல்லியமாகப் போடப்படும் அற்புதமான ஒரு நகர்வு இது.
அரசியல் சூக்ஷுமம், ராணுவ அனுகுமுறை மற்றும், சர்வதேச அரசியல் தந்திரத்தில்
இந்திய தேசத்தின் வடக்கில் சிக்கிம், காஷ்மீரின் அக்சாய் சின், தெற்கில் இலங்கை அம்பந்தோட்டா, வடகிழக்கில் பாகிஸ்தானின் குவெட்டா என்று
இந்தியா, வியட்நாமைத் தொடர்ந்து, சீனாவின் கிழக்கு எல்லையில் தன் தந்திரத்தைத் துவங்கிவிட்டது.
நிச்சயம் வியந்து வாழ்த்தவேண்டிய விஷயம்.....
இதைச் சொல்லும் போதே....
என குரல் தர ஆரம்பித்துவிட்டார்கள்...
இந்தியர்களே...
அவர்கள் அப்படித்தான், அரசியல் பற்றி உருப்படியாக எதுவுமே அவர்களுக்குத் தெரியாது...
தேசபக்தி என்று அவர்கள் மனதில் எதுவுமில்லை. மாறாக எல்லாவற்றிலும் அரசியல் செய்வது அவர்களது நிரந்தரத் தொழில் ஆகிவிட்டது தற்போது.....
இந்தியா இந்த உலகில் எல்லாவற்றுக்கும் முன்னோடியாக நின்ற தேசம்....
அவரைப் புரிந்து கொள்ள இயலவில்லையா.... பரவாயில்லை.....
அவரைத் தூற்றாது இருக்கப் பழகுங்கள்....
அதுவே தேச பக்தி ஆகும்....
*வந்தே மாதரம்....*